Kalyana Samayal Saadham Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Trichy Loganathan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா கல்யாண சமையல் சாதம் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

ஆண்: கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

ஆண்: அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

ஆண்: அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷ மீறிப் பொங்க ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இதுவே எனக்குத் திங்க

ஆண்: புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரி கிழங்கு பாரு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இதுவே எனக்கு ஜோரு

ஆண்: ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா இனி இஷ்டம் போல வெட்டு

ஆண்: அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

Male: Ha ha ha ha ha ha haa Kalyaana samaiyal saatham Ha ha ha ha ha ha haa

Male: Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum

Male: Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa

Male: Andhaara bajji angae Indhara sojji ingae Andhaara bajji angae Indhara sojji ingae Santhosam meeri ponga Ha ha ha ha ha ha haa Idhuvae enakku thinga

Male: Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum

Male: Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa

Male: Puliyodharaiyum soru Vegu poruththamaai saambaaru Puliyodharaiyum soru Vegu poruththamaai saambaaru Poori kizhangu paaru.. Ha ha ha ha ha ha haa Idhuvae enakku joru

Male: Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum

Male: Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa

Male: Joraana peni laddu Suvaiyaana seeni puttu Joraana peni laddu Suvaiyaana seeni puttu Yeraalamaana thattu.. Ha ha ha ha ha ha haa Ini istam pola vettu

Male: Kalyaana samaiyal saatham Kaaikarigalum pramaadham Antha gaurava prasaadham Idhuvae enakku podhum

Male: Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa Ahaahaha haha hahaa

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • lollipop lollipop tamil song lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil collection lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil movie songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil love song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • karnan lyrics tamil

  • lyrics of kannana kanne

  • lyrical video tamil songs

  • tamil song lyrics download

  • comali song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • kannamma song lyrics

  • sarpatta lyrics

  • best love lyrics tamil