Sagalamum Guruve Song Lyrics

Mayakkari cover
Movie: Mayakkari (1951)
Music: P. Aadhinarayana Rao
Lyricists: Narasimman
Singers: K. R. Chellamuthu

Added Date: Feb 11, 2022

ஆண்: சகலமும் குருவே என்றோதினீரே குருவே குருவே குருவே அன்னையும் தந்தையும் குருவே என் பதியும் கதியும் குரு ஓம் நமஹா

ஆண்: எல்லாம் எல்லாம் எவ்விதமே நம் ஜீவிதம் பல வர்ண கம்பளமே எல்லாம் எல்லாம் எவ்விதமே நம் ஜீவிதம் பல வர்ண கம்பளமே

ஆண்: காரிகை கனகமே லோகமடா இவை குருவுகள் கற்பித்த தாளமடா காரிகை கனகமே லோகமடா இவை குருவுகள் கற்பித்த தாளமடா

ஆண்: குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு: குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண்: நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே கண காரியங்களே செய்திடணும் போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே

ஆண்: போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே

ஆண்: வேஷமே பலவே போடணுமே காஷாயம்தான் கட்ட வேணும் கல்லென கனவென தெரிந்திடனும் கொக்கு ஜபம் தான் செய்திடணும் கல்லென கனவென தெரிந்திடனும் கொக்கு ஜபம் தான் செய்திடணும்

ஆண்: மாய ஜெகமென நடத்திடணும் மாயக்காரராய் மயக்கிடணும் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்

ஆண்: தாரக மந்திரமும் கோரின கிடைத்தது தாரக மந்திரமும் கோரின கிடைத்தது தன்யனே ஆனேனே ஓஒ அண்ணா மீறின காலனின் தூதர்கள் பாலினில் மீறின காலனின் தூதர்கள் பாலினில்.

ஆண்: மீறின காலனின் தூதர்கள் பாலினில் மிருதுவாய் என மனனம் மிக கொண்டேன் தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
குழு: கோரின கிடைத்தது. கோரின கிடைத்தது

ஆண்: கோரின கிடைத்தது
குழு: கோரின கிடைத்தது.(3) அனைவரும்: கோரின கிடைத்தது.. கோரின கிடைத்தது...(3)

Male: Sagalamum guruvae endrothanirae Guruvae guruvae Guruvae annaiyum thandhaiyum Guruvae en pathiyum kathiyum Guru om namaha

Male: Ellam ellam evvidhamae nam Jeevidham pala varna kambalamae Ellam ellam evvidhamae Nam jeevidham pala varna kambalamae

Male: Kaarigai kanagamae logamada ivai Guruvugal karpitha thaalamada Kaarigai kanagamae logamada ivai Guruvugal karpitha thaalamada

Male: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj
Chorus: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj

Male: Nam korikkaiyae niraivera endraalae Nam korikkaiyae niraivera endraalae Kana kaariyangalae seidhidanum Bogi yogiyaai maarnumae Thayagi rogiyaai nadakanumae

Male: Bogi yogiyaai maarnumae Thayagi rogiyaai nadakanumae Bogi yogiyaai maarnumae Thayagi rogiyaai nadakanumae

Male: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj
Chorus: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj

Male: Veshamae palavae podanumae Kaashaayam thaan katta venum Kallena kanavena therindidanum Kokku jabam thaan sedhidanum Kallena kanavena therindidanum Kokku jabam thaan sedhidanum

Male: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj
Chorus: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj

Male: Maaya jegamena nadathidanum Maakaararaai mayakidanum Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj
Chorus: Guru maharaj guru maharaj Guru maharaj sath guru maharaj

Male: Tharaga mandhiramum korina kidaithathu Tharaga mandhiramum korina kidaithathu Thanyanae aanenanae oo annaa Meerina kaalanin dhoodhargal paalinil Meerina kaalanin dhoodhargal paalinil

Male: Meerina kaalanin dhoodhargal paalinil Mirudhuvaai en manamum miga konden Tharaga mandhiramum korina kidaithathu
Chorus: Korina kidaithathu korina kidaithathu

Male: Korina kidaithathu
Chorus: Korina kidaithathu.(3) All: Korina kidaithathu korina kidaithathu.(3)

Most Searched Keywords
  • youtube tamil line

  • karnan movie songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • asuran song lyrics in tamil download

  • minnale karaoke

  • kuruthi aattam song lyrics

  • tamil song lyrics in english translation

  • chinna chinna aasai karaoke mp3 download

  • maate vinadhuga lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kutty story song lyrics

  • kutty pasanga song

  • tamil songs lyrics with karaoke

  • tamil to english song translation

  • aagasam song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • mayya mayya tamil karaoke mp3 download

Recommended Music Directors