Mella Mella Song Lyrics

Mayavan cover
Movie: Mayavan (2017)
Music: Ghibran
Lyricists: Soundara Rajan
Singers: Shwetha Subram and Abshek

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்

பெண்: மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா

பெண்: காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம் என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே தென்றல் வந்தாலும் துள்ளுமே

பெண்: தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும்

குழு &

ஆண்: தேடும் விழி தேவதை அருகில் நீ தேவை இனி தேன்துளி எனக்குள் நீ

பெண்: வீசி வா நீ வாசனை பேசி வா அது கீர்த்தனை வீசி வா நீ வாசனை ஏதோ பேசி வா அது கீர்த்தனை

ஆண்: வாழ்கிறேன் வேரில் நீரும் வந்ததால்

பெண்: காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம் என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ
ஆண்: எழு நீ

பெண்: ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே
ஆண்: அலை பாயும் உள்ளமே தென்றல் வந்தாலும் துள்ளுமே
ஆண்: துள்ளுமே

குழு: { தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும் } (2)

Female: Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai. varavaa

Female: Kaattrodu kaigal korthu Sinthuthae vaanam Ennodu kanngal korthu ezhu nee Yethetho yethetho Alai paayum ullamae Thendral vanthaalum thullumae

Female: Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum

Chorus and

Male: Thedum vizhi devathai Arugil nee Thevai ini thaen thuli Enakkul nee

Female: Veesi vaa nee vaasanai Pesi vaa athu keerthanai Veesi vaa nee vaasanai Yetho pesi vaa athu keerthanai

Male: Vaazhgiren veril neerum vanthathaal

Chorus and
Female: Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum

Female: Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai. varavaa

Female: Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai. varavaa

Female: Kaattrodu kaigal korthu Sinthuthae vaanam Ennodu kanngal korthu ezhu nee..
Male: Ezhu nee..

Female: Yethetho yethetho Alai paayum ullamae.
Male: Alai paayum ullamae.. Thendral vanthaalum thullumae.
Male: Thullumae.

Chorus: {Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum } (2)

Other Songs From Mayavan (2017)

Maya Masthava Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Sikkander
Music Director: Ghibran
Bodhai Poo Song Lyrics
Movie: Mayavan
Lyricist: Vivek
Music Director: Ghibran
Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • 96 song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • sarpatta song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • karaoke songs in tamil with lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • kadhal sadugudu song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil songs lyrics and karaoke

  • mahabharatham song lyrics in tamil

  • tamil poem lyrics

  • maara theme lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • bigil song lyrics

  • tamil lyrics video download

  • master tamil lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download