Added Date: Feb 11, 2022
பெண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ..ஆ...
பெண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
பெண்: மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில் நீ இல்லையேல் நானில்லையே ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ..ஆ..
பெண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
பெண்: கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
பெண்: கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஓடி வந்தேன்.
பெண்: ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய் பாவமும் ராகமும் தாளமும் நீயே பாவமும் ராகமும் தாளமும் நீயே நீ இல்லையேல் நானில்லையே
பெண்: நீ இல்லையேல் நானில்லையே..
பெண்: நீ இல்லையேல்...

Female: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai Nee illaiyael naanillaiyae Aaa..aaa.aaa..aaa..aaa.aa..
Female: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai
Female: Maalaiyilum adhi kaalaiyilum Malar maevum silai maeniyilum Aadidum azhagae arppudha ulagil Nee illaiyael naanillaiyae Aaa..aaa.aaa..aaa..aaa.aa..
Female: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai
Female: Koyil kanden angu dheivamillai
Female: Koyil kanden angu dheivamillai Odi vandhen.
Female: Odi vandhen ingae nee irundhaai Baavamum raagamum thaalamum neeyae Baavamum raagamum thaalamum neeyae Nee illaiyael naanillaiyae
Female: Nee illaiyael naanillaiyae ..
Female: Nee illaiyael ..
karaoke for female singers tamil
vaathi coming song lyrics
tamil songs lyrics whatsapp status
thenpandi seemayile karaoke
varalakshmi songs lyrics in tamil
mudhalvan songs lyrics
siragugal lyrics
tamil song lyrics video
kutty pattas full movie download
tamil lyrics video song
sivapuranam lyrics
ilayaraja songs tamil lyrics
lyrical video tamil songs
find tamil song by partial lyrics
enna maranthen
megam karukuthu lyrics
malaigal vilagi ponalum karaoke
alaipayuthey karaoke with lyrics
tamil melody lyrics
chinna chinna aasai karaoke mp3 download