Singara Thoppile Song Lyrics

Meenda Sorgam cover
Movie: Meenda Sorgam (1960)
Music: T. Chalapathi Rao
Lyricists: Kannadasan
Singers: Jikki and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சிங்காரத் தோப்பிலே செல்லக் கிளி தோளிலே கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே

பெண்: அஞ்சாறு நாளிலே அடையாளம் தெரியலே ஆள் மாறி போனாளே பொம்பளே ஆள் மாறி போனாளே பொம்பளே

குழு: சிங்காரத் தோப்பிலே செல்ல கிளித் தோளிலே கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே அஞ்சாறு நாளிலே அடையாளம் தெரியலே ஆள் மாறி போனாளே பொம்பளே பொம்பளே ஆள் மாறி போனாளே பொம்பளே

பெண்: கண் பட்டதால் வந்த மாயமோ இல்லை கை தொட்டாதால் வந்த காயமோ கண் பட்டதால் வந்த மாயமோ இல்லை கை தொட்டாதால் வந்த காயமோ

பெண்: கண்ணாடி கனி இரண்டும் பொன்னான இதழ் இரண்டும் கண்ணாடி கனி இரண்டும் பொன்னான இதழ் இரண்டும் புண்ணாகி போனதடி வம்பிலே
குழு: ஆள் மாறி போனாளே பொம்பளே

பெண்: பாவையுடன் காளை பாடி வரும் பாடம் காதலெனும் பாடம் ஓஒ ஓஓ ஓஒ ஓஒ சொல்லாமல் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை சொல்லாமல் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை தன்னாலே வளருமடி நெஞ்சிலே

பெண்: காலை வரும்போது கடமை சொல்லும் மாது ஓஒ ஓஓ ஓஒ ஓஒ மாலை வரும் போது மயங்குவதை பாரு நள்ளிரவில் விழி இரண்டும் கண்டு வந்த கதைகளினால் நள்ளிரவில் விழி இரண்டும் கண்டு வந்த கதைகளினால் நாணங்கள் தோன்றுதடி நடையிலே

Female: Singaara thoppilae Chella kili tholilae Kondaada vandhaaru maappilae

Female: Anjaaru naalilae Adaiyaalam theriyalae Aal maari ponaalae pombalae Aal maari ponaalae pombalae

Chorus: Singaara thoppilae Chella kili tholilae Kondaada vandhaaru maappilae Anjaaru naalilae Adaiyaalam theriyalae Aal maari ponaalae pombalae pombalae Aal maari ponaalae pombalae

Female: Kan pattadhaal vandha maayamo Illai kai thottadhaal vandha kaayamo Kan pattadhaal vandha maayamo Illai kai thottadhaal vandha kaayamo

Female: Kannaadi kani irandum Ponnaana idhazh irandum Kannaadi kani irandum Ponnaana idhazh irandum Punnaagi ponadhadi vambilae
Chorus: Aal maari ponaalae pombalae

Chorus: Singaara thoppilae Chella kili tholilae Kondaada vandhaaru maappilae Anjaaru naalilae Adaiyaalam theriyalae Aal maari ponaalae pombalae pombalae Aal maari ponaalae pombalae

Female: Paavaiyudan kaalai Paadi varum paadam Kaadhalenum paadam ooo ooo oo ooo Paavaiyudan kaalai paadi varum paadam Sollaamal therivadhillai sonnaalum purivadhillai Sollaamal therivadhillai sonnaalum purivadhillai Thannaalae valarumadi nenjilae
Chorus: Aal maari ponaalae pombalae

Chorus: Singaara thoppilae Chella kili tholilae Kondaada vandhaaru maappilae Anjaaru naalilae Adaiyaalam theriyalae Aal maari ponaalae pombalae pombalae Aal maari ponaalae pombalae

Female: Kaalai varum podhu Kadamai sollum maadhu ooo ooo ooo ooo Maalai varum podhu mayanghuvadhai paaru Nalliravil vizhi irandum Kandu vandha kadhaigalinaal Nalliravil vizhi irandum Kandu vandha kadhaigalinaal Naanangal thondrudhadi nadaiyilae
Chorus: Aal maari ponaalae pombalae

Chorus: Singaara thoppilae Chella kili tholilae Kondaada vandhaaru maappilae Anjaaru naalilae Adaiyaalam theriyalae Aal maari ponaalae pombalae pombalae Aal maari ponaalae pombalae

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhali song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • you are my darling tamil song

  • tamil christian songs lyrics in english pdf

  • best lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • tamil song lyrics with music

  • nanbiye song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • tamil song meaning

  • oh azhage maara song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • tamil female karaoke songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • natpu lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • enjoy en jaami lyrics