Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ ஹோ ஓஒ...ஹோ...ஓஓ..ஹோ..ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
பெண்: துள்ளி துள்ளி ஓடுது மெல்ல மெல்ல பாடுது கிளியே சிங்கார கிளியே ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு சொல் கிளியே சொல் கிளியே

பெண்: காட்டுகுள்ளே போகையிலே கன்னிதனில் மாட்டிக்கிட்டு கூட்டுகுள்ளே போயிருக்கும் இனமே உன் இனமே நான் உந்தனைப் போல் எந்த நாளும் தந்திரத்தில் சிக்கிடாமல் தனிமை கொண்டு வாழ்வேன் ஹேய் ஹேய்

பெண்: நட்சத்திர கூட்டம் போலே நந்தவன பொய்கையிலே லட்சம் பூவு பூத்திருக்கு கிளியே பார் கிளியே
பெண்: நட்சத்திர கூட்டம் போலே நந்தவன பொய்கையிலே லட்சம் பூவு பூத்திருக்கு கிளியே பார் கிளியே நான் எண்ணும் போது சிந்தனைகள் என்னென்னமோ வந்திருந்து கதைகள் கோடி சொல்லுதே ஹேய் ஹேய்

பெண்: ராஜாவின் சன்னதியில் ரதியாடும் ஆட்டம் போல பேஷாக ஆடிடுதே மயிலே மாமயிலே
பெண்: ராஜாவின் சன்னதியில் ரதியாடும் ஆட்டம் போல பேஷாக ஆடிடுதே மயிலே மாமயிலே அந்தி வானச் சந்திரனை இந்த நேரம் வந்ததுமே அரும்பு தேடலாச்சே ஹேய் ஹேய்

Female: Hooo ooo ooo oo oo oo ooo Hooo ooo ooo oo oo oo ooo Hoo ooo...hooo..oooo.hoo..ooo Hooo ooo ooo hooo ooo ooo
Female: Thulli thulli oduthu Mella mella paadudhu kiliyae Singaara kiliyae Aattam joru azhagum joru Sol kiliyae sol kiliyae

Female: Kaattukullae pogaiyilae Kannithanil maattikkittu Koottukkullae poyirukkum Inamae un inamae Naan undhanai pol endha naalum Thandhirathil sikkidaamal Thanimai kondu vaazhven haei haei
Female: Thulli thulli oduthu Mella mella paadudhu kiliyae Singaara kiliyae Aattam joru azhagum joru Sol kiliyae sol kiliyae
Female: Natchathira koottam polae Nandhavana poigaiyilae Latcham poovu poothirukku Kiliyae paar kiliyae
Female: Natchathira koottam polae Nandhavana poigaiyilae Latcham poovu poothirukku Kiliyae paar kiliyae Naan ennum podhu sindhanaigal Ennennamo vandhirundhu Kadhaigal kodi solludhae haei haei
Female: Thulli thulli oduthu Mella mella paadudhu kiliyae Singaara kiliyae Aattam joru azhagum joru Sol kiliyae sol kiliyae
Female: Raajaavin sannadhiyil Radhiyaadum aattam pola Baeshaaga aadidudhae Mayilae maamayilae
Female: Raajaavin sannadhiyil Radhiyaadum aattam pola Baeshaaga aadidudhae Mayilae maamayilae Andhi vaana chandhiranai Indha neram vandhadhumae Arumbu thaedalaachae haei haei
Female: Thulli thulli oduthu Mella mella paadudhu kiliyae Singaara kiliyae Aattam joru azhagum joru Sol kiliyae sol kiliyae
tamil tamil song lyrics
anirudh ravichander jai sulthan
alagiya sirukki ringtone download
mayya mayya tamil karaoke mp3 download
azhagu song lyrics
nanbiye song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
oh azhage maara song lyrics
tamil love song lyrics in english
asuran mp3 songs download tamil lyrics
chellamma song lyrics
dhee cuckoo
ellu vaya pookalaye song download lyrics in tamil
kathai poma song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil whatsapp status lyrics download
lyrics whatsapp status tamil
hare rama hare krishna lyrics in tamil
paadal varigal