Thuyilladha Penn Ondru Song Lyrics

Meenda Sorgam cover
Movie: Meenda Sorgam (1960)
Music: T. Chalapathi Rao
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and A. M. Rajah

Added Date: Feb 11, 2022

ஆண்: துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண்: எங்கே
ஆண்: இங்கே எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண்: எங்கே
ஆண்: இங்கே எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்

பெண்: அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்

ஆண்: பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும் இந்த கண் தந்த அடையாளம் போதும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண்: நானா
ஆண்: ஆமாம் எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்

பெண்: மாலைக்கு நோயாகி போனேன் காலை மலருக்கு பகையாக ஆனேன்

ஆண்: உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண்: யாரோ
ஆண்: நீ தான் எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்

பெண்: மணமேடை தனில் மாலை சூடும் உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ஆண்: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை அதில் நடமாடி பயனேதும் இல்லை அதில் நடமாடி பயனேதும் இல்லை துயிலாத பெண்ணொன்று கண்டேன்
பெண்: ஓஹோ
ஆண்: எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்

Male: Thuyilaadha pennondru kanden
Female: Engae
Male: Ingae Ennaalum thuyilaadha pennondru kanden
Female: Engae
Male: Ingae Ennaalum thuyilaadha pennondru kanden

Female: Azhagaana pazham polum kannam Adhil thara vendum adaiyaala chinnam

Male: Pon pondra udal meedhu modhum Indha kan thandha adaiyaalam podhum Indha kan thandha adaiyaalam podhum Thuyilaadha pennondru kanden
Female: Naanaa
Male: Aamaam Ennaalum thuyilaadha pennondru kanden

Female: Maalaikku noyaagi ponen Kaalai malarukku pagaiyaaga aanen

Male: Uravodu vilaiyaada ennum Kangal urangaadhu urangaadhu kannae Kangal urangaadhu urangaadhu kannae Thuyilaadha pennondru kanden
Female: Yaaro
Male: Nee thaan Ennaalum thuyilaadha pennondru kanden

Female: Manamaedai thanil maalai soodum Ungal mana maedai thanil aada vendum

Male: Nenjam pirar kaana mudiyaadha maedai Adhil nadamaadi payanaedhum illai Adhil nadamaadi payanaedhum illai Thuyilaadha pennondru kanden
Female: Oho
Male: Ennaalum thuyilaadha pennondru kanden

Most Searched Keywords
  • youtube tamil line

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil christian devotional songs lyrics

  • kutty pattas tamil full movie

  • yaanji song lyrics

  • maara movie lyrics in tamil

  • master lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • gal karke full movie in tamil

  • thamizha thamizha song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kutty pattas full movie in tamil download

  • jesus song tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kanne kalaimane song lyrics

  • google google vijay song lyrics

  • mailaanji song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kutty pasanga song

  • aasirvathiyum karthare song lyrics