Ponnana Meni Song Lyrics

Meendum Kokila cover
Movie: Meendum Kokila (1981)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய்...நனனன நனனன நனனன னானா.. ஹா. னனானா னனானா ஹா..ஹா.. ம் லாலா ம் லாலா ம் லாலா

பெண்: பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி உற்சாகம் மழையினில் நடமிடும் அழகினை ரசித்திட வா வா ராஜா

பெண்: பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி

பெண்: தேனாகப் பாடுவேன் காதல் வரும் நேரமே

பெண்: லலல லலலா தேனாகப் பாடுவேன் காதல் வரும் நேரமே

பெண்: பூ முத்தங்கள்தான்
ஆண்: நனனன
பெண்: அளந்து அளந்து தருவேன் பூஞ்சோலையில் வா
ஆண்: நனனன
பெண்: அணைத்து சுகங்கள் பெறலாம் என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்

பெண்: மலரிதழ்
ஆண்: நனனன
பெண்: விரிந்தது
ஆண்: நனனன
பெண்: போவோம் ஆஹா

பெண்: பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி

ஆண்: லல்லால லாலா லலால லல்லால லாலா லலால லாலலால லாலலால லாலலால லாலலால லால னானா

ஆண்: பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி

ஆண்: நீ எந்தன் வானிலே பாடி வரும் கோகிலா

ஆண்: லலல லலலா நீ எந்தன் வானிலே பாடி வரும் கோகிலா

ஆண்: என் வாழ்விலே நீ
பெண்: ம்ம்..ஹ்ம்ம்
ஆண்: இணைந்து வளர்ந்த கொடியே எந்நாளுமே நான்
பெண்: ஆஹஹஹ
ஆண்: உனது மடியின் மலரே என் கண்ணிலே உள்ளாடும் மணியே

ஆண்: புது சுகம்
பெண்: ம்ம்ம்..ம்ம்
ஆண்: தெரியுது
பெண்: ம்ம்ம்..ம்ம்
ஆண்: வாவா ஆ ஹா

ஆண்: பொன்னான மேனி
பெண்: உல்லாசம்
ஆண்: கொண்டாடும் ராணி
பெண்: உற்சாகம் நனனனான நனனன நனனன னனனா
ஆண்: ஹா னானா பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி.

Female: Hae. nananana nananana Nananana naanaa. Haa. nanaanaa nanaanaa haa. haa. Mmm laalaa mm laalaa mm laalaa

Female: Ponnaana maeni .ullaasam Kondaadum raani. urchaagam Mazhaiyinil nadamidum azhaginai Rasithida vaa vaa raajaa

Female: Ponnaana maeni .ullaasam Kondaadum raani.

Female: Thaenaaga paaduven Kaadhal varum neramae

Female: Lalala lalalaa Thaenaaga paaduven Kaadhal varum neramae

Female: Poo muthangl thaan
Male: Nananana
Female: Alandhu alandhu tharuven Poonjolaiyl vaa
Male: Nananana
Female: Anaithu sugangal peralaam En nenjilae ullaadum inbam

Female: Malaridhazh
Male: Nananana
Female: Virindhadhu
Male: Nananana
Female: Povom aahaa

Female: Ponnaana maeni .ullaasam Kondaadum raani.

Male: Lallaala laalaa lalaala Lallaala laalaa lalaala Laalalaala laalalaala laalalaala Laalalaala laala Naanaa

Male: Ponnaana maeni .ullaasam Kondaadum raani.

Male: Nee endhan vaanilae Paadi varum kokilaa

Male: Lalala lalalaa Nee endhan vaanilae Paadi varum kokilaa

Male: En vaazhvilae nee
Female: Mm.hmm
Male: Inaindhu valarndha kodiyae Ennaalumae naan
Female: Aahahaha
Male: Unadhu madiyin malarae Enkannilae ullaadum maniyae

Male: Pudhu sugam
Female: Mmm.mm
Male: Theriyudhu
Female: Mmm.mm
Male: Vaavaa aa haa

Male: Ponnaana maeni
Female: Ullaasam
Male: Kondaadum raani
Female: Urchaagam Nanananaana nananana nananana nananaa
Male: Haa naanaa Ponnaana maeni .ullaasam Kondaadum raani.

Other Songs From Meendum Kokila (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song writing

  • vinayagar songs tamil lyrics

  • neerparavai padal

  • porale ponnuthayi karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamilpaa master

  • top 100 worship songs lyrics tamil

  • abdul kalam song in tamil lyrics

  • lyrics song download tamil

  • google google tamil song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • vathi coming song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • piano lyrics tamil songs

  • asuran mp3 songs download tamil lyrics

  • ore oru vaanam

  • happy birthday tamil song lyrics in english