Thottum Thodathathu Song Lyrics

Meendum Vazhven cover
Movie: Meendum Vazhven (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது

பெண்: தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண்: ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா போனால் வராது ஹ்ம்ம் போனால் வராது ஹ்ம் ஹ்ம் போனால் வராது

பெண்: ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா போனால் வராது

பெண்: கள்ளில் இறங்கு நீ பெண்ணில் மயங்கு காதல் வழங்கு கைக்கட்டில் உறங்கு..... ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண்: கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம் கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும் கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும் சீட்டை விடாதே..ஹ்ம்ம் சீட்டை விடாதே.... ஹ்ம்ம் ஹ்ம் ஆட்டம் விடாதே....

பெண்: கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம் கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும் கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும் சீட்டை விடாதே..

பெண்: நோட்டும் கிடைக்கும் என் சொந்தம் கிடைக்கும் கேட்கும் வரைக்கும் என் பாட்டும் பிறக்கும் ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

Female: Thottum thodathathu Idhu pattum padathathu Unnai mattum vidaathathu

Female: Thottum thodathathu Idhu pattum padathathu Unnai mattum vidaathathu Aadinaal raani naan Jodiyin raaja nee

Female: Thottum thodathathu Idhu pattum padathathu Unnai mattum vidaathathu

Female: Oru tharam eduthathum Madhu kinnam viduma Udarkattu mayakkathai Maranthoru manamaa Adhai ida unakkindha aattathil sugama Ponaal varadhu .hmmm ponaal varadhu Hmm mm ponaal varadhu

Female: Oru tharam eduthathum Madhu kinnam viduma Udarkattu mayakkathai Maranthoru manamaa Adhai ida unakkindha aattathil sugama Ponaal varadhu ..

Female: Kallil irangu nee pennil mayangu Kaadhal vazhangu kai kattil urangu Aadinaal raani naan Jodiyin raaja nee

Female: Thottum thodathathu Idhu pattum padathathu Unnai mattum vidaathathu

Female: Kaivittu ponadhai pidippathu sulabam Kadasiyil unnidam panam vandhu kuviyum Kanniyin paattukkku kaaranam puriyum Seettai vidaathae hmmm seettai vidaathae Hmm mm aattam vidaathae

Female: Kaivittu ponadhai pidippathu sulabam Kadasiyil unnidam panam vandhu kuviyum Kanniyin paattukkku kaaranam puriyum Seettai vidaathae

Female: Nottum kedaikkum en sondham kedaikkum Ketkkum varaikkum en paattum pirakkum Aadinaal raani naan Jodiyin raaja nee

Female: Thottum thodathathu Idhu pattum padathathu Unnai mattum vidaathathu

Most Searched Keywords
  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil hit songs lyrics

  • 96 song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • thaabangale karaoke

  • national anthem in tamil lyrics

  • vijay and padalgal

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • soorarai pottru movie song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • cuckoo lyrics dhee

  • munbe vaa karaoke for female singers

  • dosai amma dosai lyrics

  • raja raja cholan song karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • kutty pattas full movie tamil

  • konjum mainakkale karaoke