Velli Muthukkal Nadanamadum Song Lyrics

Meendum Vazhven cover
Movie: Meendum Vazhven (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம் இளம் காற்றில்
குழு: ம்ம்ம்.
பெண்: தாலாட்ட
குழு: ம்ம்ம்.
பெண்: பொன்மேனி
குழு: ம்ம்ம்.
பெண்: நீராட
குழு: ம்ம்ம்.

பெண்: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
குழு: இளம் காற்றில்
பெண்: அச்சச்சா
குழு: தாலாட்ட
பெண்: ஆஆ.
குழு: பொன்மேனி
பெண்: ஹா ஹா
குழு: நீராட

பெண்: செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள் தென்பாங்கு பாடட்டுமே.
குழு: ஆஹான் ஹான்

பெண்: செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள் தென்பாங்கு பாடட்டுமே.
பெண்: சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூவண்ணம் பந்தாட்டம் ஆடட்டுமே
குழு: ஆஆஹாஆ

பெண்: நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள் நீரோடு ஓடட்டுமே ஏஏஏஏ..யேஹே.ஏஏஏஏ

பெண்: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம் இளம் காற்றில்
குழு: ம்ம்ம்.
பெண்: தாலாட்ட
குழு: ம்ம்ம்.
பெண்: பொன்மேனி
குழு: ம்ம்ம்.
பெண்: நீராட
குழு: ம்ம்ம்.

ஆண்: லலலலலலலல

குழு: ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.

ஆண்: லலலலலலலல எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள் இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ
குழு: ஹான் ஹான்

ஆண்: எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள் இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ எட்டாத கொம்பல்ல ஓட்டாத உறவல்ல எண்ணங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ
குழு: ஹா ஹா

ஆண்: கோபாலன் நானுண்டு கோபியர்கள் தானுண்டு லீலைகள் ஆகட்டுமே ஏஏஏஏ

ஆண்: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
பெண்: ஹாஹான் ஆண் மற்றும்
குழு: இளம் காற்றில்
பெண்: அச்சச்சா ஆண் மற்றும்
குழு: தாலாட்ட
பெண்: ஆஆ. ஆண் மற்றும்
குழு: பொன்மேனி
பெண்: ஹான் ஹான் ஹா ஆண் மற்றும்
குழு: நீராட

பெண்: பெண் பார்க்க பெண் வந்தால் மண் பார்க்க கண் உண்டு பேசாமல் பேசட்டுமே
குழு: ஹான் ஹான்
ஆண்: தூது ஒன்றும் இல்லாமல் ஏதொன்றும் சொல்லாமல் உள்ளங்கள் போகட்டுமே
குழு: ஹான் ஹான்

பெண்: நேராக நீயுண்டு
ஆண்: நெஞ்சத்தில் நானுண்டு இருவர்: லாபங்கள் காணட்டுமே ஏஏஏஏ

இருவர்: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம் இளம் காற்றில்
குழு: ம்ம்ம். இருவர்: தாலாட்ட
குழு: ம்ம்ம். இருவர்: பொன்மேனி
குழு: ம்ம்ம். இருவர்: நீராட

Female: Velli muthukkal nadanamaadum vellam Ilam kaatril
Chorus: Mmmmm
Female: Thaalatta
Chorus: Mmmmm
Female: Pon maeni
Chorus: Mmmmm
Female: Neerada
Chorus: Mmmmm

Female: Velli muthukkal nadanamaadum vellam
Chorus: Ilam kaatril
Female: Aachacha
Chorus: Thaalatta
Female: Haa aa aa
Chorus: Pon maeni
Female: Ha ha
Chorus: Neerada

Female: Sevvaanam poopandhal semeengal annangal Thenpaangu paadattumae
Chorus: Ahaan haan
Female: Sevvaanam poopandhal semeengal annangal Thenpaangu paadattumae
Female: Sindaadha thaen kinnam singaara poovannnam Pandhattam aadattumae
Chorus: Aa aa haa

Female: Neeraadum vegathil mel aadai megangal Neer odu odattumae ye ye ye ye yaehae ye

Female: Velli muthukkal nadanamaadum vellam Ilam kaatril
Chorus: Mmmmm
Female: Thaalatta
Chorus: Mmmmm
Female: Pon maeni
Chorus: Mmmmm
Female: Neerada
Chorus: Mmmmm

Male: Lalalalallalalala

Chorus: Mmm.mmmm..mmm..

Male: Lalalalallalalala Ellorum vaarungal ennodu aadungal Inbangal modattumae ye ye ye ye
Chorus: Haan haan
Male: Ellorum vaarungal ennodu aadungal Inbangal modattumae ye ye ye ye Ettadha komballa ottadha uravalla Ennangal neegattumae ye ye ye ye
Chorus: Haa haa

Male: Gopaalan nana undu Gobiayargal thaanundu Leelaigal aagattumae ye ye ye ye yaehae ae

Male: Velli muthukkal nadanamaadum vellam
Female: Hahahaan Male &
Chorus: Ilam kaatril
Female: Aachacha Male &
Chorus: Thaalatta
Female: Haa aa Male &
Chorus: Pon maeni
Female: Haan haan ha Male &
Chorus: Neerada

Female: Pen paarkka pen vandhaal Mann paarkka kann undu Pesaamal pesattumae
Chorus: Haan haan
Male: Thoodhu ondrum illamal Yedhondrum sollamal Ullangal pogattumae
Chorus: Haan haan

Female: Neraaga neeyundu
Male: Nenjathil naanundu Both: Laabangal kaanattumae ye ye ye ye yahae ae

Both: Velli muthukkal nadanamaadum vellam Ilam kaatril
Chorus: Mmmmm Both: Thaalatta
Chorus: Mmmmm Both: Pon maeni
Chorus: Mmmmm Both: Neerada
Chorus: Mmmmm

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • lyrics tamil christian songs

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • kadhal album song lyrics in tamil

  • tamil song meaning

  • lyrics songs tamil download

  • tamil songs lyrics whatsapp status

  • abdul kalam song in tamil lyrics

  • national anthem lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • munbe vaa song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • tamil hit songs lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • kannalaga song lyrics in tamil