Mugilo Megamo Duet Song Lyrics

Megha cover
Movie: Megha (2016)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja and Ramya NSK

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஆ.ஆஆ.ஹா..(4)

ஆண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே உடலால் தேகத்தால் இரண்டான போதிலும் உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

ஆண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ..

ஆண்: இதயத்தின் அறைகளில் புதிய வாசம் மனம் எனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
பெண்: நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும் விரல்களை இதயமே விரும்பியே சேரும்

ஆண்: காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பெண்: பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
ஆண்: இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே

பெண்: முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே

பெண்: லாலா லா தா ராரார ராரார

பெண்: கடற்கரை மணலிலே நடந்து போனேன் சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
ஆண்: கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன் அலை எது கரை எது குளம்பியே போனேன்

பெண்: சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே
ஆண்: அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்

Female: Haa.aaa.aaa.haa..(4)

Male: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae

Male: Mugilo megamo sol veru veru Irandum irando..

Male: Idhayathin araigalil pudhiya vaasam Manam enum vanangalil Malarntha poovin nesam
Female: Ninaivenum alaigalil valaiyai veesum Viralgalai idhayamae Virumbiyae serum

Male: Kaadhalin settaigal Kaaranam neeyadi
Female: Paarvaiyin vettaigal Thaithathae villadi
Male: Inimaigal ethu ethu Athu namakku naduvilae

Female: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae

Female: Lalaaa..laa.thararaa rararaa..

Female: Kadarkarai manalilae nadanthu ponen Suvadugal anaithilum Unnai naan paarthen
Male: Kalangarai vilakamum vizhiyil paarthen Alai yethu karai yethu Kulambiyae ponen

Female: Siragugal virikiren Paravaiyae paravaiyae Thavalgiren kuthikiren Mazhalaiyae mazhalaiyae
Male: Arugilum tholaivilum Nerukam neeyae thaan

Male: Mugilo megamo sol veru veru Irandum irando porul ondru thaanae Udalal thegathaal irandaana pothilum Uyiraal unarvinaal athu ondruthaanae Neeyo naano iru jeevan ondrae

Male: Mugilo megamo sol veru veru Irandum irando..

Other Songs From Megha (2016)

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • dhee cuckoo song

  • tamil love song lyrics for whatsapp status download

  • master songs tamil lyrics

  • vaathi coming song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • aagasam song soorarai pottru download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • cuckoo cuckoo lyrics dhee

  • yaar azhaippadhu lyrics

  • hello kannadasan padal

  • tamil bhajans lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • bigil song lyrics

  • lyrics status tamil

  • jai sulthan

  • tamil songs to english translation

  • yaar alaipathu song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • cuckoo enjoy enjaami