Aanandha Veenai Naan Song Lyrics

Melathalangal cover
Movie: Melathalangal (1978)
Music: Ramesh Naidu
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே.ஹே

பெண்: தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே.ஹே

இருவர்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே.ஹே தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே.ஹே

பெண்: ஆஹா.ஹா ஆஹா.அஹா.ஹா லலா.லா லாலா.லல.லா
ஆண்: நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு

ஆண்: நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு

பெண்: மதனும் ரதியென இருவர் உலாவ மறைந்திருந்தே சில கண்மலர் தூவ

பெண்: சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட

ஆண்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே.ஹே

பெண்: தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே.ஹே

ஆண்: ........
பெண்: .........

பெண்: இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
ஆண்: ஆஅ..ஆ.

பெண்: இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

ஆண்: புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

ஆண்: அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

பெண்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே ஹே.ஹே

ஆண்: தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலை மோகமே ஹே.ஹே

பெண்: ......
ஆண்: .........

Male: Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae

Female: Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae

Both: Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae

Male: Nadai sella sella sella idai patta paadu
Female: Aaa..aaa
Male: Nadai sella sella sella idai patta paadu Adi endhan kannae konjam tamilpattu paadu

Female: Madhanum rathiyena iruvar ulavaa Maraindhirundhae sila kann malar thoova

Female: Saram saram ene varum sugangal kondaada Sandhosha paattuku thaalangal poda

Male: Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae

Female: Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae

Male: .......
Female: ......

Female: Ilai maraindhae irukkum kanigalai polae
Male: Aahaaa
Female: Ilai maraindhae irukkum kanigalai polae Ilamai maraindhirunthu thudipathanalae

Male: Pudhu pudhu ulagangal poi varugindrom Pongiya gangaiyil neeraadugindrom

Male: Adhisaya sugathuku adikal eduthoom Ammaadi aayiram paadangal padithom

Female: Aanandha veenai naan meetum bodhu Amudhoorum sugam raagamae hae hae

Male: Thaen sindhum mullai sevvaiyin oram Vilaiyadum kalai mogamae hae hae

Female: ......
Male: ......

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • pongal songs in tamil lyrics

  • chellamma song lyrics

  • dhee cuckoo song

  • online tamil karaoke songs with lyrics

  • sad song lyrics tamil

  • pularaadha

  • rasathi unna song lyrics

  • cuckoo enjoy enjaami

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • master the blaster lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • asku maaro karaoke

  • en kadhale en kadhale karaoke

  • movie songs lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil