Added Date: Feb 11, 2022
பெண்: கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் யாவரும் அறிவரியார் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பெண்: செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
பெண்: செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
ஆண்: வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம் வானவில்லில் அமைப்போம் தோரணம் வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெண்: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
ஆண்: காதல் மனம் காண்போம் எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்..ஆஅ..
ஆண்: செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
பெண்: அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை அந்தி வந்து மலரும் தாமரை அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
ஆண்: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி
பெண்: நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில்
ஆண்: செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெண்: ஆரிராரோ ஆராரிராரிராரோ ஆரிராரோ ஆராரிராரிராரோ

Female: Koovina poonguyil Koovina kozhi Kurugugal iyambina Iyambina sangam Yavarum arivariyaar Emakkeliyaai emberumaan palli Ezhundharulaaiyae
Female: Sevvanthi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Nenjil nenjam ondraagi konjum konjum Nitham nitham thithippu mutham mutham
Female: Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu
Male: Vaanavillil amaippom thoranam Vandu vandhu isaikkum naayanam Vaanavillil amaippom thoranam Vandu vandhu isaikkum naayanam
Female: Thaazhampoovil kalyaana Olai thanthu Thanga theril oorkolam naalai vanthu Thaazhampoovil kalyaana Olai thanthu Thanga theril oorkolam naalai vanthu
Male: Kaadhal manam kaanbom Ennampol inbathin vannangal.aaa.
Male: Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu Nenjil nenjam ondraagi konjum konjum Nitham nitham thithippu mutham mutham
Female: Andhi vandhu malarum thaamarai Angam engum pozhiyum thaenmazhai Andhi vandhu malarum thaamarai Angam engum pozhiyum thaenmazhai
Male: Kaigal rendil tholodu oonjal katti Ada choollum kasthuri manin kutti Kaigal rendil tholodu oonjal katti Ada choollum kasthuri manin kutti
Female: Nalai varum kaalam Endrendrum engalin kaigalil
Male: Sevvandhi pookkalil seidha veedu Venpanju megam nee kolam podu Venpanju megam nee kolam podu
Female: Aariraaro aaraariraariraaro Aariraaro aaraariraariraaro
tamil love feeling songs lyrics for him
national anthem in tamil lyrics
whatsapp status tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
mudhalvane song lyrics
poove sempoove karaoke with lyrics
maraigirai full movie tamil
sivapuranam lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
80s tamil songs lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kaatrin mozhi song lyrics
putham pudhu kaalai song lyrics
aalankuyil koovum lyrics
best tamil song lyrics
3 movie song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
pagal iravai karaoke
uyire song lyrics
oru manam movie