Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வாறான் மீச முறுக்கு ஹோய் எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு
குழு: முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குள்ள வாழ தண்டு அம்மனுக்கும் சம்மதம் எந்த நேரம் கண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
குழு: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே ஹே
குழு: ஓ ஓ ....
குழு: சொல்லிச் சொல்லி
ஆண்: சாித்திரத்தில் போ் பொறிப்பான்
குழு: நெஞ்சில் அள்ளி
ஆண்: காதில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
குழு: இன்னும்
ஆண்: உலகம் எழ
குழு: தங்க
ஆண்: தமிழப்பாட
குழு: பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிறக்கும்
ஆண்: வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வாராய் நீ வம்பா வந்தா
பெண்: சுளுக்கெடுப்போம்
ஆண்: தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் ) காத்தோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் ( அதுதான் உன் அடையாளம் )
குழு: ஓ ஓ...
ஆண்: ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம் லகுனத்த தாிக்கிற ழகரத்தை சோ்த்தோம்
ஆண்: தலைமுறை கடந்துமே விாிவதைப் பாத்தோம் உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
ஆண்: நாள்நகர மாற்றங்கள் ஏதும் உன் மொழி சாயும் என்பானே பாாிழைய தமிழனு வருவான் தாய்த்தமிழ் தூக்கி விம்பானே
குழு: கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே வீழாதே வீழாதே வீழாதே

பெண்: நெடுந்தூரம் ஓ இசை கேட்கும் பிறை நீட்டி பௌா்ணமியாக்கும் வேதக்காட்டில் விண்மீன் பூக்கும் விழிச்சாலும் நெசந்தான் உயிா் அழியும் நெத்தி முத்தம் போதும் வருங்காலம் வாசலில் சேக்கும் ஆஆஆ............

குழு: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே ஹே

குழு: தமிழாலே ஒண்ணானோம் ஆறாது எந்நாளும் தமிழாலே ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Chorus: Oorukannu uravukannu Unna mochu pakum ninnu Chinnamaga rasan varan Meesa muruku..hoi. Enga mannu thanga mannuuu Unna vaikum singamunnuuu
Chorus: Muthumani rathinatha Pethedutha ranjidham Oorukulla vazhathandu Ammanukum samatham Entha neram kandalum Kannu dhane kalangum Kannupola engalukku Kaavalaa ne varanum
Chorus: Aalaporan tamizhan Ulagam ellamae Vetrimaga vazhi than Inimae ellamae Veeranna aarunu Indha naatukae Avan sonnanae Vaayilla maatukum Ada needhiya Avan thanthanae. Ooooooo...(Overlapping lyrics)
Chorus: Hei..hei ..hei..hei.
Male: Aalaporaan tamizhan ulagam ellamae Vetrimaga vazhi than inimae ellamae Veeranna aarunu indha naatukae Avan sonnanae Vaayilla maatukum ada needhiya Avan thanthanae.heyyy
Chorus: Oooo.ohhh.
Chorus: Solli solli
Male: Saritheerathil per porippan
Chorus: Nenjil alli
Male: Kaathil namma theaen
Thamizh thelippan
Chorus: Innum
Male: Ulagam ezha
Chorus: Thanga
Male: Thamizha paada
Chorus: Pacha thamizh uchchi pugazh
Yeri sirukkum
Male: Vaarayo vaarai neee
Anbaavandha olikoduppom
Vaarayo vaarai neee
Vambaavantha
Female: Sulukeduppom
Male: Thamizhan da ennalum Sonnalae thimirerum.(sonnalae thimirerum) Kaathoda kalanthalum Athu thaan un adayalam (Athu thaan un adayalam)
Chorus: Oooooo.
Male: Hey anbakotti Enga mozhi Adithalam pottom Lagunatha tharikira Lagaratha serthom
Male: Thalaimurai kadanthumae Virivatha pathom Ulagathin muthal mozhi Usurena kaathom
Male: Naal nagara maatrangal edhum
Un mozhi saayum enbaanae
Paarilaiya thamizhanu varuvan
Thaai thamizh thooki vimbaanae
Chorus: Kadaissi thamizhanin ratham
Ezhum veezhaathae...
Veezhaathae...veezhaathae...
Veezhaathae...
Chorus: Muthumani rathinatha Pethedutha ranjidham Oorukulla vazhathandu Ammanukum samatham Entha neram kandalum Kannu dhane kalangum Kannupola engalukku Kaavalaa ne varanum
Female: Nedundhooram o isai ketkum Pirai neeti pournami yakkum Vedha kaattil vinmin pookkum Vizhichalum nesantha. Uyirazhiyum o nethi mutham pothum Varungaalum vaasalil sekkum Aaaaa..aaaa..a.aaa...aaa..
Chorus: Muthumani rathinatha Pethedutha ranjidham Oorukulla vazhathandu Ammanukum samatham Entha neram kandalum Kannu dhane kalangum Kannupola engalukku Kaavalaa ne varanum
Chorus: Aalaporaan tamizhan ulagam ellamae Vetrimaga vazhi than inimae ellamae Veeranna aarunu indha naatukae Avan sonnanae Vaayilla maatukum ada needhiya Avan thanthanae.heyyy
Male: Vaarayo vaarai neee
Anbaavandha olikoduppom
Vaarayo vaarai neee
Vambaavantha
Female: Sulukeduppom
Chorus: Tamizhaalae onnanom Aaraathu yennalum Tamizhaalae onnanom Aaraathu yennalum
Chorus: Hei..hei..hei..hei Hei hei hei hei..
youtube tamil line
lyrics with song in tamil
national anthem lyrics in tamil
aarariraro song lyrics
tamil2lyrics
tamil lyrics song download
enjoy en jaami cuckoo
gaana song lyrics in tamil
google google tamil song lyrics in english
jai sulthan
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maara tamil lyrics
murugan songs lyrics
vaalibangal odum whatsapp status
kadhal album song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tik tok tamil song lyrics
kadhal mattum purivathillai song lyrics
happy birthday tamil song lyrics in english
oru manam movie