Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சிற்பி
ஆண்: ஓஹோ ஓஓ ஓஹோ ஹேய் மானா மதுரை குண்டு மல்லிய வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு: நீ வா மா நீ வா மா நீ வா மா
பெண்: யே குண்டு மல்லிய பூவா சூட்டவா பக்கம் வந்து நீ பல்ல காட்டவா போ மாமா போ மாமா போ மாமா
குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்: ஏய் சக்கம்பட்டி சேல ஒன்னு வாங்கி தாரேன் வாறியா
பெண்: ராத்திரியானா திரும்ப கேப்ப வேணா மாமா போயா போயா
ஆண்: மானா மதுரை குண்டு மல்லிய வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு: நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு: புர்ரா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் புர்ரா
ஆண்: ஏய் டூரிங் டாக்கி கூட்டி போறேன் கோலி சோடா வாங்கி தாறேன் பக்கத்துல உக்காந்து தான் சினிமா பாப்போமா
குழு: நீ வா மா நீ வா மா நீ வா மா
பெண்: இருட்டுல எங்க படத்த பாப்ப இடுப்புல என்ன கிள்ளி பாப்ப பத்து மணி ஆட்டம் எல்லாம் வேணாம் போ மாமா
குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்: அடி பாக்காத இடம் ஒன்னு பாப்போமா சொல்லு
பெண்: நான் பழகாத இடத்துக்கு வர மாட்டேன் தள்ளி நில்லு
குழு: ஓஹோ ஓஓ
ஆண்: ஏ மானா மதுரை குண்டு மல்லிய வாடாம நான் தலையில் சூட்டுறேன் நீ வா மா நீ வா மா நீ வா மா
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண்: ஏய் கைய காட்டு வளையல் மாட்ட கால காட்டு கொலுசு மாட்ட ஆச வச்சி வாங்கி வந்தேன் போட்டுக்க நீ வா மா
குழு: நீ வா மா நீ வா மா நீ வா மா
பெண்: கைய தொட்டு கால தொட்டு அங்க இங்க என்ன தொட்டு கட்டிலுக்கு குறிய வைப்ப வேணாம் போ மாமா
குழு: போ மாமா போ மாமா போ மாமா
ஆண்: அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு
குழு: ஓஹோ ஓஓ
பெண்: ஏய் மானா மதுரை குண்டு மல்லிய வாடி போகும்முன் தலையில் சூட்டணும் வா மாமா வா மாமா வா மாமா
குழு: வா மாமா வா மாமா வா மாமா
ஆண்: அட வேணாம் போ மா ஆசையெல்லாம் உன்ன பாத்தா தோணுமா
பெண்: சும்மா கொஞ்சம் சீண்டி பாத்தேன் வம்புகள் வேண்டாம் வா வா மாமா
பெண்: மானா மதுரை குண்டு மல்லிய வாடி போகும்முன் தலையில் சூட்டணும் வா மாமா வா மாமா வா மாமா
குழு: வா மாமா வா மாமா வா மாமா நீ வா மா நீ வா மா நீ வா மா வா மாமா வா மாமா வா மாமா

Male: Ohooo.ooo.ohooo. Hei maanamadurai gundu malliya Vaadama naan thalaiyil sutturen Nee va ma nee va ma nee va ma
Chorus: Nee va ma nee va ma nee va ma
Female: Ey gundu malliya poova suttavaa Pakkam vandhu nee palla kattavaa Po mama po mama po mama
Chorus: Po mama po mama po mama
Male: Ey chakkampatti chela onnu
Vaangi thaaren.. vaariya
Female: Raathiriyaana thirumba keppa
Vena mama poyah poyah
Male: Maanamadurai gundu malliya Vaadama naan thalaiyil sutturen Nee va ma nee va ma nee va ma
Chorus: Nee va ma nee va ma nee va ma
Chorus: Buuurrraaah. Hoi hoi hoi hoi hoi hoi Buurrruuuuaahhh
Male: Ey touring talky kootti poren Goli soda vaangi thaaren Pakkathula ukkandu thaan Cinema pappoma
Chorus: Nee va ma nee va ma nee va ma
Female: Iruttula enga padatha pappa Iduppula enna killi pappa Pathu mani aattam ellaam venam po mama
Chorus: Po mama po mama po mama
Male: Adi paakadha idam onnu
Pappoma sollu
Female: Naan pazhagatha idathukku
Vara matten thalli nillu
Chorus: Ohooo.oooo..
Male: Ey maanamadurai gundu malliya Vaadama naan thalaiyil sutturen Nee va ma nee va ma nee va ma
Chorus: Hoohoo hoohoohoo hoohoohoi Hoohoo hoohoohoo hoohoohoi
Male: Ey kaiya kaattu valaiyal maatta Kaala kaattu kolusu maatta Aasa vechi vaangi vandhen Pottukka nee va ma
Chorus: Nee va ma nee va ma nee va ma
Female: Kaiyya thottu kaala thottu Anga inga enna thottu Kattilukku kuriya veppa Venam po mama
Chorus: Po mama po mama po mama
Male: Adi neeppona enakkundu Yeralam aalu Andha karakatta vanjatta Enna pathi kelu kelu
Chorus: Ohooo.oooo..
Female: Ey maanamadurai gundu malliya Vaadi pogummun thalaiyil suttanum Va mama va mama va mama
Chorus: Va mama va mama va mama
Male: Ada venam po ma aasaiyellam
Unna paatha thonuma
Female: Summa konjam seendi pathen
Vambugal vendam vava mama
Female: Maanamadurai gundu malliya Vaadi pogummun thalaiyil suttanum Va mama va mama va mama
Chorus: Va mama va mama va mama Nee va ma nee va ma nee va ma Va mama va mama va mama
tamil karaoke songs with lyrics download
marriage song lyrics in tamil
tamil music without lyrics
ilayaraja song lyrics
ovvoru pookalume song karaoke
tamil christian songs karaoke with lyrics
3 song lyrics in tamil
alaipayuthey songs lyrics
nagoor hanifa songs lyrics free download
anbe anbe tamil lyrics
tamil devotional songs lyrics in english
only tamil music no lyrics
karaoke songs with lyrics in tamil
maraigirai
kanakangiren song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal kavithai lyrics in tamil
naan unarvodu
google google panni parthen ulagathula song lyrics