Velvetta Velvetta Song Lyrics

Mettukudi cover
Movie: Mettukudi (1996)
Music: Sirpi
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சிற்பி

குழு: டுருட்டுடு ருட்டுடு டுடுருரு

குழு: லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே

ஆண்: ஏ வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல தொட்டுட்டா கனவுக்குள் தள்ளி விட்டுட்டா

பெண்: ஏ மன்மதன் கல்வெட்டா மனசுக்குள் நின்னுட்டா கண்ணாலே மேளம் கொட்டிடா

ஆண்: தன்னாலே தூக்கம் கெட்டுடா என்னத்தான் ஏலம் விட்டுடா
பெண்: சிக்காமல் சிக்கிடா சொக்காமல் சொக்கிடா ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா

பெண்: நீ என்ன காமனுக்கு மகனா மகனா என் நெஞ்சில் அம்பு விட்ட மாயம் என்ன மாயம் என்ன

ஆண்: நீ என்ன பெளர்ணமிக்கு மகளா மகளா என் நெஞ்சில் சமுத்திரத்தின் ஓசை என்ன ஓசை என்ன

பெண்: நெத்தியில சுருண்ட முடி
ஆண்: ஹோ
பெண்: உன்னை சுத்தி வளைக்குதய்யா
ஆண்: ஹோ

ஆண்: நெத்தியில சுருண்ட முடி
பெண்: ஹோ
ஆண்: ஹோ
பெண்: ஹோ
ஆண்: என்னை சுத்தி வளைக்குதடி
பெண்: ஹோ
ஆண்: ஹோ
பெண்: ஹோ

ஆண்: லேலக்கு லேலக்கு லே ஏ லே லே லே லே லேலக்கு லேலக்கு லே ஏ லே லே லே லே

ஆண்: ஹே உன் பார்வை தீண்டுமிந்த சுகமே சுகமே எப்போதும் வேண்டுமென்று கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்

பெண்: உன் நெஞ்சில் நான் உறங்க வரமே வரமே எப்போது கூடுமென்று பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்

ஆண்: முத்தமிட்டு முத்தெடுக்கவோ
பெண்: ஹோ
ஆண்: வெண்ணிலவை தத்தெடுக்கவோ
பெண்: ஹோ
பெண்: முத்தமிட்டு முத்தெடுக்கவா
ஆண்: ஹோ
பெண்: ஹோ
ஆண்: ஹோ
பெண்: வெண்ணிலவை தத்தெடுக்கவா
ஆண்: ஹோ
பெண்: ஹோ
ஆண்: ஹோ

பெண்: லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே

குழு: { லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே } (2) சரவண பவ

Chorus: Turututu rututu Tutururu.

Chorus: Lelaku lelaku le Le le le le.. Lelaku lelaku le Le le le le..

Male: Ye.. velvetta velvetta Mella mella thotuta Kanavukul thalli vitu ta

Female: Ye manmadhan kallveta Manasukkul ninnuta Kannalae melam kotti ta

Male: Thannalae thookam kettutaa Ennathaan yelam vitutaa
Female: Sikkaama sikkitaa sokkaama sokkita Ooty-ku ticket vaangi thaa

Female: Nee enna kaamanuku Magana magana En nenjil ambu vita Maayam enna maayam enna

Male: Nee enna pournamikku Magala magala En nenjil samuthirathin Osai enna osai enna

Female: Nethiyila surunda mudi
Male: Ho..
Female: Unna suthi valaikudhaiya
Male: Ho..
Male: Nethiyila surunda mudi
Female: Ho..
Male: Ho..
Female: Ho.
Male: Enna suthi valaikudhadee
Female: Ho..
Male: Ho..
Female: Ho.

Male: Lelaku lelaku le Ye le le le le.. Lelaku lelaku le Ye le le le le..

Male: Hey un parvai theendumindha Sugamae sugamae Epothum vendum endru Kettirupen kettirupen

Female: Un nenjil naan uranga Varamae varamae Epothu koodumendru Parthirupen parthirupen

Male: Muthamittu muthedukka vo
Female: Ho.
Male: Vennilavai thathedukka vo
Female: Ho.
Female: Muthamittu muthedukka vaa
Male: Ho..
Female: Ho.
Male: Ho.
Female: Vennilavai thathedukka vaa
Male: Ho..
Female: Ho.
Male: Ho.

Female: Lelaku lelaku le Le le le le.. Lelaku lelaku le Ye le le le le..

Male: Ye.. velvetta velvetta Mella mella thotuta Kanavukul thalli vitu ta

Female: Ye manmadhan kallveta Manasukkul ninnuta Kannalae melam kotti ta

Male: Thannalae thookam kettutaa Ennathaan yelam vitutaa
Female: Sikkaama sikkitaa sokkaama sokkita Ooty-ku ticket vaangi thaa

Chorus: {Lelaku lelaku le Le le le le.. Lelaku lelaku le Le le le le..} (2) saravana bhava

Other Songs From Mettukudi (1996)

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • nerunjiye

  • orasaadha song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • uyire song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil song lyrics 2020

  • karnan thattan thattan song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • padayappa tamil padal

  • oru manam movie

  • enjoy enjami song lyrics

  • tamil song search by lyrics

  • tamil hit songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • new songs tamil lyrics

  • chellama song lyrics

  • tamil to english song translation