Vachalum Vekkama Ponnalum Song Lyrics

Michael Madana Kama Rajan cover
Movie: Michael Madana Kama Rajan (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

பெண்: மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா

ஆண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்

பெண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்: { கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
பெண்: காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் } (2)

ஆண்: மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

பெண்: சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

ஆண்: பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பா

பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
ஆண்: ஹே
பெண்: அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்: மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா

பெண்: வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்

பெண்: { காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா
ஆண்: தோழி மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா } (2)

பெண்: கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது

ஆண்: கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது

பெண்: அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பப்பா

ஆண்: அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம்

Male: Per vachaalum vaikkaama ponaalum malli vaasam Adhu kuththaala sugha vaasam Ada ippodhum yeppodhum muppodhum thottu pesum Indha pennoda saghavaasam

Female: Mottu thaan vandhu sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appapappaa

Male: Vachaalum vaikkaama ponaalum malli vaasam Adhu kuththaala sugha vaasam

Female: Ada ippodhum yeppodhum muppodhum thottu pesum Indha pennoda saghavaasam

Male: { Kodai veppathil koyil theppathil Yeralaam yeralaam
Female: Kaaman kundrathil kaadhal mandrathil Seralaam seralaam} (2)

Male: Mandhaarai chediyoram Konjam mallaandhu nedu neram

Female: Sandhosham peralaamaa Hoi adhil sandhaegham varalaamaa

Male: Pandhakaal nattu pattuppaai ittu Mella thaan alla thaan killa thaan appapappaa

Female: Vachaalum vaikkaama ponaalum malli vaasam
Male: Hey
Female: Adhu kuththaala sugha vaasam Ada ippodhum yeppodhum muppodhum thottu pesum Indha pennoda saghavaasam

Male: Mottu thaan vandhu sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appapappaa

Female: Vachaalum vaikkaama ponaalum malli vaasam Adhu kuththaala sugha vaasam

Female: {Kaadhal mannanaa neeyum kannanaa Naalum orr alangharamaa
Male: Thozhi mellathaan thedhi sollathaan Thondrinen avadharamaa..} (2)

Female: Kalyaanam mudikaadhu Namma kacheri thodanghaadhu

Male: Kallaalae anai pottu Hey indha kaaveri adanghaadhu

Female: Appappaa appu thappappaa thappu Setuppa setuppa yettippo appapappaa.

Male: Vachaalum vaikkaama ponaalum malli vaasam Adhu kuththaala sugha vaasam
Female: Ada ippodhum yeppodhum muppodhum thottu pesum Indha pennoda saghavaasam

Male: Mottu thaan vandhu sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appapappaa

Female: Vachaalum vaikkaama ponaalum malli vaasam Adhu kuththaala sugha vaasam

Male: Ada ippodhum yeppodhum muppodhum thottu pesum Indha pennoda saghavaasam..

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • thangachi song lyrics

  • vathikuchi pathikadhuda

  • google google panni parthen song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • 3 song lyrics in tamil

  • bujjisong lyrics

  • aarariraro song lyrics

  • kadhal valarthen karaoke

  • sarpatta lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • best tamil song lyrics

  • tamil karaoke download

  • tamil hit songs lyrics

  • new tamil songs lyrics

  • a to z tamil songs lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • tamil lyrics video songs download