Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் தொரை... தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா..
ஆண்: தொரை மணி பத்தரை
குழு: தொரை மணி பத்தரை
ஆண்: கதை நல்லா கட்டுறே
குழு: கதை நல்லா கட்டுறே
ஆண்: ஊரு வாயப் பொத்துறே
குழு: ஊரு வாயப் பொத்துறே
ஆண்: இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
குழு: இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே
ஆண்: அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா..
ஆண்: காசு பணம் சேர்க்க மச்சி செஞ்ச பாவம் கொஞ்சமா காசியில கங்கையில கழுவுனாலும் போகுமா சின்ன சின்ன திருடங்கதான் ஜெயிலுக்குள்ளே போகிறான் பெரிய பெரிய திருடனெல்லாம் பெரிய மனுஷன் ஆகுறான்
ஆண்: திருடங்க யாருடா ஊருக்குள்ள கேளுடா திருந்திக்க பாருடா தின்னுறது சோறுடா மானம் கெட்ட நைனாவுக்கு மனுஷனுன்னு பேருடா
ஆண்: தொரை மணி பத்தரை
குழு: தொரை மணி பத்தரை
ஆண்: கதை நல்லா கட்டுறே
குழு: கதை நல்லா கட்டுறே
ஆண்: ஊரு வாயப் பொத்துறே
குழு: ஊரு வாயப் பொத்துறே
ஆண்: இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா.ஆமாம்.
ஆண்: அப்பனோட சொத்து உன்ன ஆட்டம் போட வைக்குது ஆட்சி தந்த ஒடம்பு இங்கே பளபளப்பா நிக்குது காசுக்காக உன்ன சுத்தி காக்கைகளே கூடுது கைத்தடிங்க ரோஷம் கெட்டு கோஷங்கள போடுது
ஆண்: உனக்குன்னு என்னடா பெருமையும் வாழுது சீ ஏழைங்க வேர்வைதான் பூமிய ஆளுது மூச்சக் கொஞ்சம் இழுத்து விட்டா புயலடிக்க போகுது
ஆண்: தொரை மணி பத்தரை
குழு: தொரை மணி பத்தரை
ஆண்: கதை நல்லா கட்டுறே
குழு: கதை நல்லா கட்டுறே
ஆண்: ஊரு வாயப் பொத்துறே
குழு: ஊரு வாயப் பொத்துறே
ஆண்: இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா...டோய்
ஆண்: தொரை மணி பத்தர
குழு: தொரை மணி பத்தர
ஆண்: கதை நல்லா கட்டுறே
குழு: கதை நல்லா கட்டுறே
ஆண்: ஊரு வாயப் பொத்துறே
குழு: ஊரு வாயப் பொத்துறே
ஆண்: இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா. அப்பப்பா

Male: Haei dhorai Dhorai mani paththarai Kadhai nallaa katturae Ooru vaaya poththurae Inga ullathellaam surutturae Appappaa idhellaam thappappaa
Male: Dhorai mani paththarai
Chorus: Dhorai mani paththarai
Male: Kadhai nallaa katturae
Chorus: Kadhai nallaa katturae
Male: Ooru vaaya poththurae
Chorus: Ooru vaaya poththurae
Male: Inga ullathellaam surutturae
Chorus: Inga ullathellaam surutturae
Male: Appappaa idhellaam thappappaa
Male: Kaasu panam serkka machi Senja paavam konjamaa Kaasiyil gangaiyil kazhuvunaalum pogumaa Chinna chinna thirudangathaan Jeyilukulae pogiraan Periya periya thirudanellaam Periya manusan aaguraan
Male: Thirudanga yaarudaa oorukulla keludaa Thirunthikka paarudaa thinnurathu sorudaa Maanam ketta nainaavukku manushannu perudaa
Male: Dhorai mani paththarai
Chorus: Dhorai mani paththarai
Male: Kadhai nallaa katturae
Chorus: Kadhai nallaa katturae
Male: Ooru vaaya poththurae
Chorus: Ooru vaaya poththurae
Male: Inga ullathellaam surutturae
Chorus: Inga ullathellaam surutturae
Male: Appappaa idhellaam thappappaa...aamaam.
Male: Appanoda soththu unna Aattam poda vaikkuthu Aatchi thantha odambu ingae Palapalappaa nikkuthu Kaasukkaaga unna suththu kaakaikalae kooduthu Kaithadinga rosham kettu koshangalae poduthu
Male: Unakunnu ennadaa Perumaiyum vaazhuthu Chee yaezhainga vervaithaan bhoomiya aaluthu Moochcha konjam izhuththu vittaa Puyaladikka poguthu
Male: Dhorai mani paththarai
Chorus: Dhorai mani paththarai
Male: Kadhai nallaa katturae
Chorus: Kadhai nallaa katturae
Male: Ooru vaaya poththurae
Chorus: Ooru vaaya poththurae
Male: Inga ullathellaam surutturae
Chorus: Inga ullathellaam surutturae
Male: Appappaa idhellaam thappappaa.doi.
Male: Dhorai mani paththarai
Chorus: Dhorai mani paththarai
Male: Kadhai nallaa katturae
Chorus: Kadhai nallaa katturae
Male: Ooru vaaya poththurae
Chorus: Ooru vaaya poththurae
Male: Inga ullathellaam surutturae
Chorus: Inga ullathellaam surutturae
Male: Appappaa idhellaam thappappaa...aamaam.
unna nenachu nenachu karaoke download
maravamal nenaitheeriya lyrics
tamil happy birthday song lyrics
yaar azhaippadhu song download masstamilan
enjoy enjami song lyrics
porale ponnuthayi karaoke
konjum mainakkale karaoke
na muthukumar lyrics
movie songs lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics with song in tamil
john jebaraj songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil melody songs lyrics
aagasam soorarai pottru lyrics
alagiya sirukki full movie
rummy koodamela koodavechi lyrics
kadhal mattum purivathillai song lyrics
yaanji song lyrics
sarpatta parambarai lyrics in tamil