Added Date: Feb 11, 2022
ஆண்: அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
ஆண்: அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள்
பெண்: தோம் தோம்த தக ததீம் தோம் தோம் தோம்த தக தனத் தோம் காப காப கப நீஸ நீஸ நிஸ காப காப கப நீஸ நீஸ நிஸ
ஆண்: நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள் அந்த மதனுக்கும் காதலின் பொருள் சொன்னவள்
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..
ஆண்: நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள் அந்த மதனுக்கும் காதலின் பொருள் சொன்னவள் அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை உனதுடல் மிருதங்கமே.
ஆண்: பல வகை தாளங்கள் சுகம் தரும் நாதங்கள் பயில்வது சுகமல்லவோ.
ஆண்: அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள்
ஆண்: உன் சிறு இடை என்பது இடைச் சங்கமோ உன் சதங்கையில் வந்தது தமிழ்ச் சந்தமோ
ஆண்: உன் சிறு இடை என்பது இடைச் சங்கமோ உன் சதங்கையில் வந்தது தமிழ்ச் சந்தமோ இளமையின் சீதனம் இசையினில் மோகனம் என்பதும் நீயல்லவோ.
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..
ஆண்: கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் கற்பனை நீயல்லவோ.
ஆண்: அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்

Male: Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Vizhighalil kadidham theettugiraal Inba veenaiyil sudhi moottugiraal Vizhigalil kadidham theettugiraal Inba veenaiyil sudhi moottughiraal
Male: Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal
Female: Thom thomtha thaka thadheem thom Thom thomtha thaka thanat thom Gaapa gaapa gapa neesa neesa nisa Gaapa gaapa gapa neesa neesa nisa
Male: Nee mayilukku naattiya kalai Sonnaval Andha madhanukkum kaadhalin porul Sonnaval
Female: Aa. aa..aa.aa.aa.aa.aa.aa.aa..
Male: Nee mayilukku naattiya kalai Sonnaval Andha madhanukkum kaadhalin porul Sonnaval Azhaghiya maegalai asaivadhum oru kalai Unadhudal mirudhangamae.
Male: Pala vagai thaalangal Sugam tharum naadhangal Payilvadhu sugamallavo.
Male: Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal
Male: Un siru idai enbadhu idai Sangamo Un sadhangaiyil vandhadhu thamizh Sandhamo
Male: Un siru idai enbadhu idai Sangamo Un sadhangaiyil vandhadhu thamizh Sandhamo Ilamaiyin seedhanam isaiyinil moganam Enbadhum neeyallavo.
Female: Aa. aa..aa.aa.aa.aa.aa.aa.aa..
Male: Kavi nayam maevidum ilakkiyam yaavilum Karpanai neeyallavo.
Male: Abinaya sundhari aadugiraal
En aasai kanalai oodhugiraal
Vizhigalil kadidham theettugiraal
Inba veenaiyil sudhi moottugiraal
Female: Aa. aa..aa.aa.aa.aa.aa.aa.aa..
oru naalaikkul song lyrics
kanne kalaimane karaoke download
tamil karaoke songs with lyrics download
tamil songs without lyrics
siruthai songs lyrics
tamil kannadasan padal
new tamil songs lyrics
bujji song tamil
lyrics tamil christian songs
best love song lyrics in tamil
tamil song in lyrics
kichili samba song lyrics
friendship songs in tamil lyrics audio download
vennilave vennilave song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kutty pattas full movie in tamil download
master vaathi raid
alaipayuthey karaoke with lyrics
songs with lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics