Idhu Ketka Thigattatha Ganam Song Lyrics

Miruthanga Chakravarthi cover
Movie: Miruthanga Chakravarthi (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Balamurali Krishna

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ. ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...

ஆண்: இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன பக்க மேளம் இதில் தேவை என்ன பக்க மேளம் கேட்கத் திகட்டா

ஆண்: நான் பாட சாகித்யம் தவம் செய்தது ராகம் நாள் தோறும் எனை எண்ணி தவம் செய்தது இந்த சாரீரம் எல்லோர்க்கும் வாய்க்காதது ஆ...ஆஅ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...ஆ... எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது

ஆண்: இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன. என்ன. என்ன. தர்க்க வாதம்

ஆண்: மணிக் குயில் பாட மத்தளம் ஏது

ஆண்: வண்டினம் பாட மேளங்கள் ஏது ககா ஸஸா ரிரீ ககா பபா ததா ரிரீ ஸஸா

ஆண்: அருவிகள் பாடும் தானாகவே ஆ...ஆஅ..ஆ...ஆ..ஆ..ஆ... அது செவியினில் பாயும் தேனாகவே

ஆண்: ரிக்க பதஸ கேட்கத் திகட்டாத கானம்

ஆண்: ரிக கப பத தஸரி பதஸ தஸ கேட்கத் திகட்டாத

ஆண்: ஸஸஸஸ ஸஸஸஸ ரிரிஸஸ ஸஸஸஸ தததத தததத ஸகா பதஸரி கேட்கத் திகட்டாத கானம்

ஆண்: ரிக ககக தஸரி பதஸப தததத கபத ரிகபத ரிஸகரி ரிஸஸத ரிஸதஸ ஸதபதபக பாதப தாஸத ஸாரிஸ ரீக கேட்கத் திகட்டாத கானம்

ஆண்: ரிரிக ரிரிரி ரிரிக ரிரிரி கபா தஸதரி ஸஸஸ தஸதரி ஸஸஸ ஸரி ககக ரீரி ரிரிரி ஸாஸ ஸஸஸ தாத ரிகப கபத பதரி ரிகபதஸ கேட்கத் திகட்டாத கானம்

ஆண்: ஸஸ ஸஸஸஸ ரிஸ ஸஸஸத தஸ ததஸத தஸ ததபத

ஆண்: தாதாதாதாக தஸகபதஸ ஸஸஸஸ ஸஸ பதஸ

ஆண்: பஸ ஸரிரிக தஸ ஸரிரிக கரி கரி

ஆண்: பததஸஸரி பதஸஸஸரி ரிஸ ரிஸ

ஆண்: பஸஸரி கரி கரி

ஆண்: கபதஸ ரிஸ ரிஸ

ஆண்: ஸஸஸரி கரிக

ஆண்: கபதஸ ரிஸரி

ஆண்: ரிககா ஸரிரீ தஸாஸ பதா

Male: Aa...aaa..aaa.aaa.aaaa.. Aaaa.aaa..aaa..aaa..aaa..aaa..aaa. Aaaa...aaa..aaa..aaa.aa.aa.

Male: Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna pakka melam Idhil thevai enna pakka melam Kaetka thigattaa

Male: Naan paada saagithyam Thavam seidhadhu Raagam naal thorum enai enni Thavam seidhadhu Indha saareeram ellorkkum vaaikkaadhadhu Aa..aa..aa..aa..aa..aa...aa..aa. Endhan sangeedham vaerengum kaetkaadhadhu Endhan sangeedham vaerengum kaetkaadhadhu

Male: Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna. enna. enna. Tharkka vaadham

Male: Mani kuyil paada Mathaalam yaedhu

Male: Vandinam paada Maelangal yaedhu Gagaa sasaa riree gagaa papaa Dhadhaa riree sasaa

Male: Aruvigal paadum thaanaagavae Aa.aa..aa..aa..aa.aa.. Adhu seviyinil paayum thaenaagavae

Male: Rigga padhasa Kaetka thigattaadha gaanam

Male: Riga gapa padha dhasari padhasa dhasa Kaetka thigattaadha

Male: Sasasasa sasasasa ririsasa asasasa Dhadhadhadha dhadhadhadha padhasari Kaetka thigattaadha gaanam

Male: Riga gagaga dhasari Padhasapa dhadhadhadha Gapadha rigapadha risagari risasadha Risadhasa sadhapadhapaga Paadhapa dhaasadha saarisa reega Kaetka thigattaadha gaanam

Male: Ririga ririri ririga ririri Gapaa dhadhari sasasa dhasadhari sasasa sari Gagaga reeri ririri saasa sasasa dhaadha Rigapa gapadha padhari rigapadhasa Kaetka thigattaadha gaanam

Male: Sasa sasasasa risa sasasadha Dhasa dhadhasadha dhasa dhadhapadha

Male: Dhaadhaadhaadhaaga Dhasagapadhasa sasasasa Sasa padhasa

Male: Pasa saririga dhasa saririga gari gari

Male: Padhadhasasari padhasasasari risa risa

Male: Pasasari gari gari

Male: Gapadhasa risa risa

Male: Sasasari gariga

Male: Gapadhasa risari

Male: Rigagaa sariree dhasaasa padhaa

Most Searched Keywords
  • usure soorarai pottru

  • vijay songs lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • tamil songs lyrics images in tamil

  • chellamma song lyrics

  • paatu paadava karaoke

  • tamil old songs lyrics in english

  • sarpatta parambarai lyrics tamil

  • rummy song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • asku maaro lyrics

  • tamilpaa

  • ovvoru pookalume karaoke

  • tamil lyrics video

  • dhee cuckoo

  • azhage azhage saivam karaoke

  • thenpandi seemayile karaoke

  • venmathi venmathiye nillu lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics