Raaga Rasa Song Lyrics

Missiamma cover
Movie: Missiamma (1955)
Music: Rajeswara Rao
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Leela and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...

பெண்: ராக ரசா மிரிதா கானமே தினமே சங்கீதமே..ஏ ஓ மனமே சாகர சா மிரிதா

பெண்: சாகர சா மிரிதா கானமே தினமே சங்கீதமே..ஏ ஓ மனமே
குழு: சாகர சா மிரிதா

பெண்: யாக யோக தியாக போக பாக்யம் தருமே.ஏ
குழு: யாக யோகா தியாக போக பாக்யம் தருமே.ஏ

குழு: சாகர சா மிரிதா கானமே தினமே சங்கீதமே..ஏ ஓ மனமே சாகர சா மிரிதா

பெண்: சதா சிவா மாயமென்னும் நாத ஓம்கார ஸ்வர சதா சிவா மாயமென்னும் நாத ஓம்கார ஸ்வர தியானமே ஜீவன் மூழ்கி சுகம் காணுமே

குழு: தியானமே ஜீவன் மூழ்கி காணுமே மனமே சாகர சா மிரிதா கானமே தினமே சங்கீதமே..ஏ ஓ மனமே சாகர சா மிரிதா

Female: Aaa..aaa..aaa... Haaa..aaa..aaa.aaa.

Female: Raga rasaa mridha Gaanamae dhinamae Sangeethamae ..ae oo manamae Saagara saamridha

Female: Saagara saamridha Gaanamae dhinamae Sangeethamae ..ae oo manamae
Chorus: Saagara saamridha

Female: Yaaga yoga thyaaga Bhoga baakyam tharumae..ae
Chorus: Yaaga yoga thyaaga Bhoga baakyam tharumae..ae

Chorus: Saagara saamridha Gaanamae dhinamae Sangeethamae ..ae oo manamae Saagara saamridha

Female: Sadhashiva maayamenum Naadha omkaara swara Sadhashiva maayamenum Naadha omkaara swara Dhyaanamae jeevan moolgi Sugam kaanumae

Chorus: Dhyaanamae jeevan moolgi Sugam kaanumae Manamae Saagara saamridha Gaanamae dhinamae Sangeethamae ..ae oo manamae Saagara saamridha

Most Searched Keywords
  • sivapuranam lyrics

  • google google song lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • christian padal padal

  • happy birthday tamil song lyrics in english

  • karnan lyrics

  • tamil to english song translation

  • morattu single song lyrics

  • anthimaalai neram karaoke

  • yaar alaipathu song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • happy birthday lyrics in tamil

  • lyrics status tamil

  • maraigirai movie

  • nattupura padalgal lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • tamil love song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil