Mullilla Roja Muthara Song Lyrics

Moondru Dheivangal cover
Movie: Moondru Dheivangal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: முள்ளில்லா ரோஜா ... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்

பெண்: பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித் தந்தேன்

ஆண்: மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும் மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்

பெண்: ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும் ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்

ஆண்: கண்ணுக்குள்
பெண்: கொஞ்சம் பாருங்கள்
ஆண்: என்னென்ன
பெண்: என்று கூறுங்கள்

பெண்: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ
ஆண்: ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆ

பெண்: தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ

ஆண்: மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ

பெண்: சந்தித்தால்
ஆண்: கொஞ்சம் தொல்லைதான்
பெண்: சிந்தித்தால்
ஆண்: இன்ப எல்லைதான்

இருவர்: முள்ளில்லா ரோஜா ... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன் ஹா ஆஅ ..ஆஅ..ஆஅ. ஹா ஆஅ ..ஆஅ..ஆஅ.

Male: Mullillaa rojaa Muthaara pon oonjal kanden

Female: Ponnai pol nindren Poovennum ennullam Thannai alli thandhen

Both: Mullillaa rojaa
Male: Muthaara pon oonjal kanden

Male: Maan ennum per kondu Penn ondru vandhathu maarbil aadattum Maan ennum per kondu Penn ondru vandhathu maarbil aadattum
Female: Yen endru kelaamal Naan ingu vandha pin yekkam theerattum Yen endru kelaamal Naan ingu vandha pin yekkam theerattum

Male: Kannukkul Femlae: Konjam paarungal
Male: Ennenna
Female: Undu koorungal

Male: Mullillaa rojaa Muthaara pon oonjal kanden

Female: Aaa aa aa a aa aa aa aa aa aa aa
Male: Aaa aa aa a aa aa aa aa aa aa aa

Female: Thaen pattu kannangal Nee thotta nerathil sivanthu poguma Thaen pattu kannangal Nee thotta nerathil sivanthu poguma
Male: Mogathin vaegathil Naan thantha sinnangal maraindhu pogumo Mogathin vaegathil Naan thantha sinnangal maraindhu pogumo

Female: Sandhithaal
Male: Konjam thollai thaan
Female: Sindhithaal
Male: Inba ellai thaan

Male: Mullillaa rojaa Muthaara pon oonjal kanden

Female: Ponnai pol nindren Poovennum ennullam Thannai alli thandhen

Both: Mullillaa rojaa Muthaara pon oonjal kanden

Both: Haaa..aaa.aaa..aa. Haaa..aaa.aaa..aa.

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • tik tok tamil song lyrics

  • lyrics status tamil

  • you are my darling tamil song

  • tamil song lyrics 2020

  • soorarai pottru song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • mgr karaoke songs with lyrics

  • maraigirai movie

  • bahubali 2 tamil paadal

  • kanne kalaimane karaoke tamil

  • malto kithapuleh

  • sister brother song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil movie karaoke songs with lyrics