Devamrutham Song Lyrics

Moondru Mugam cover
Movie: Moondru Mugam (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா...
ஆண்: தீவானா

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் துறவறம் என்ன சுகம் தரும் என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்..

ஆண்: இகம் பரம் சுகமாகலாம் இதழ் தரும் இனிய மதுவில் ஜபம் தபம் ம்..இனியேதடி மனம் தினம் உனது மடியில்

பெண்: இதை விடவா இன்பலோகம் இதுவல்லவா ராஜ யோகம் இதை விடவா இன்பலோகம் இதுவல்லவா ராஜ யோகம் உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்..

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
குழு: லலலலலலல
பெண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
ஆண்: எவெரி படி

ஆண்: ...........
பெண்: .........

பெண்: தளர் நடை தடுமாறுதே தளிர் இடை தழுவ தழுவ தணல் சுடும் நிலையானதே விரல் நகம் பதிய பதிய

ஆண்: மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய் மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய் தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே.

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
குழு: லலலலலலல
ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
குழு: லலலலலலல

பெண்: துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
ஆண்: பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்..கம்மான்

Male: Dhevaamrutham jeevaamrutham Penn thaan Chandrodhayam sooryodhayam kann thaan Thuravaram enna sugam tharum endrum Pennodu konjungal undaagum paerinbam

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Female: Dhevaamrutham jeevaamrutham Penn thaan Chandrodhayam sooryodhayam kann thaan Thuravaram enna sugam tharum endrum Pennodu konjungal undaagum paerinbam

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Igam param sugamaagalaam Idhazh tharum iniya madhuvil Jabam thavam ini yaedhadi Manam dhinam unadhu madiyil

Female: Idhai vidavaa inba logam Idhuvallavaa raajayogam Idhai vidavaa inba logam Idhuvallavaa raajayogam Urchaagam ullaasam undaagum pennaalae thaan

Male: Dhevaamrutham jeevaamrutham Penn thaan
Chorus: Laalaalaalaa laa
Female: Chandrodhayam sooryodhayam kann thaan
Male: Everybody

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Shaba ri ba ba ba
Female: Paapaapaa.

Chorus: Laalalla laalaa laalalla laalaa laalalla laalaa Laalalla laalalla laalalla laalalla laalalla laalalla laa

Female: Thalar nadai thadumaarudhae Thalir idai thazhuva thazhuva Kanal sudum nilaiyaanadhu Viral nagam padhiya padhiya

Male: Mana nilaiyai maatri vaithaai Pudhu kanalai yaetri vaithaai Mana nilaiyai maatri vaithaai Pudhu kanalai yaetri vaithaai Thottaalum pattaalum minsaaram paaigindradhae

Female: Dhevaamrutham jeevaamrutham Penn thaan
Chorus: Laalaalaalaa laa
Male: Chandrodhayam sooryodhayam kann thaan
Chorus: Laalaalaalaa laa
Female: Thuravaram enna sugam tharum

Male: Endrum pennodu konjungal Undaagum paerinbam come on

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Male: Dheewaanaa

Chorus: Dicso raamaa disco krishnaa disco dheewaanaa

Other Songs From Moondru Mugam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • piano lyrics tamil songs

  • old tamil christian songs lyrics

  • song with lyrics in tamil

  • lyrics song download tamil

  • tamil songs lyrics in tamil free download

  • old tamil songs lyrics in english

  • megam karukuthu lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil songs lyrics and karaoke

  • master song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • tamil song english translation game

  • naan movie songs lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • soundarya lahari lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • 3 movie song lyrics in tamil

  • karnan movie lyrics