Aaha Kaadhal Konji Pesudhe Song Lyrics

Moondru Per Moondru Kaadhal cover
Movie: Moondru Per Moondru Kaadhal (2012)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Nandini Srikar

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே

பெண்: ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா

பெண்: நதியில் விழும் இலை இந்த காதலா கரையை தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா

பெண்: உன்னை பார்ப்பதை நான் அறியேன் உன்னை பார்கிறேன் வேரறியேன் என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம்

பெண்: எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது தொலைந்தது நானா கிடைத்திடுவேனா கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா

பெண்: பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசை அரியாது திரும்பிடுவேனா காதலின் பொன் ஊஞ்சலில் அசைவது சுகம் சுகம்

பெண்: ஆஹா காதல் ஆளை மிரட்டி .....

Female: Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae

Female: Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya

Female: Nadhiyil vizhum ilai Intha kaadhala Karaiyai thoda ithanai modhala Vizhunthathu naana ezhunthiduvena Ezhunthidum podhum vizhinthiduvena

Female: Unnai paarpathai naan ariyen Unnai paarkiren ver ariyen Ennudan neeya unnudan naana Naanae neeya neeyae naana Ithu enna aananthamo Dhinam dhinam sugam sugam

Female: Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae

Female: Yedhuvo ennai Unnidam eerthathu Adhuthaan unnai ennidam serthathu Tholainthathu naana kidaithiduvena Kidaithidum podhum tholainthiduvena

Female: Pengal manam oru oonjal illai Oonjal thannaal asaivathillai Izhupathu neeya varuvathu naana Dhisai ariyathu thirumbiduvena Kaadhalin pon oonjalil Asaivathu sugam sugam

Female: Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae

Female: Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya

Female: Aaha kaadhal Aalai miratti .......

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil lyrics video songs download

  • maraigirai full movie tamil

  • ennavale adi ennavale karaoke

  • anegan songs lyrics

  • tamil song search by lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • cuckoo cuckoo lyrics tamil

  • soorarai pottru song lyrics

  • kuruthi aattam song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil music without lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • anthimaalai neram karaoke

  • baahubali tamil paadal

  • tamil songs with lyrics free download

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil album song lyrics in english

  • sarpatta parambarai songs list