Added Date: Feb 11, 2022
ஆண்: மழை மழை மழை ஓ. மழை என்னை மட்டும் நனைக்கும் மழை விட்டு விட்டு துரத்தும் மழை பெண்ணே நீதான் என் மழை
ஆண்: நான் உன்னை பார்த்த நாளிலே ஜன்னல் தாண்டி பெய்ந்தது மழை நீ என்னை பார்த்த நாளிலே மின்னல் மின்னி வந்தது மழை
ஆண்: அலை அலை என தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே நினை நினை என கேட்குதே மனம் கேட்குதே அய்யோ
ஆண்: அனை அனை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே உனை கொஞ்சுதே அய்யோ.
ஆண்: மழை மழை மழை ஓ. மழை என்னை மட்டும் நனைக்கும் மழை விட்டு விட்டு துரத்தும் மழை பெண்ணே நீதான் என் மழை
ஆண்: முத்தம் கேட்டால்
பெண்: வெட்கம் தருவேன்
ஆண்: வெட்கம் கேட்டால்
பெண்: வண்ணம் தருவேன்
ஆண்: காத்து கிடந்தால்
பெண்: மெல்ல வருவேன்
ஆண்: தூக்கம் கெடுத்து
பெண்: தொல்லை தருவேன்
ஆண்: கனவில் தொட்டால்
பெண்: தள்ளி விடுவேன்
ஆண்: நேரில் தொட்டால்
பெண்: கிள்ளி விடுவேன்
ஆண்: நீ அடங்காத என் ராட்சசி.
பெண்: ஆஅ..ஆஆ..ஆஅ...
ஆண்: பொய்கள் சொன்னால்
பெண்: வாடிவிடுவேன்
ஆண்: மீண்டும் சொன்னால்
பெண்: ஓடிவிடுவேன்
ஆண்: மழையில் வந்தால்
பெண்: குடைகள் தருவேன்
ஆண்: மடியில் வந்தால்
பெண்: உதைகள் தருவேன்
ஆண்: கெஞ்சி கேட்டால்
பெண்: கொஞ்ச வருவேன்
ஆண்: கொஞ்சி கேட்டால்
பெண்: கொஞ்சம் தருவேன்
ஆண்: நீ என்னை கொல்லும் வன தேவதை
ஆண்: நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய் நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்
ஆண் மற்றும்
பெண்: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள் வானும் மண்ணும் தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட.
ஆண்: காதல் என்றால்
பெண்: செல்ல பார்வை
ஆண்: ஆசை என்றால்
பெண்: கள்ள பார்வை
ஆண்: ஊடல் என்றால்
பெண்: கொஞ்சம் கோபம்
ஆண்: கோபம் என்றால்
பெண்: மீண்டும் ஊடல்
ஆண்: தேடல் என்றால்
பெண்: உன்னுள் என்னை
ஆண்: தேடி வந்தால்
பெண்: தொலையும் பெண்மை
ஆண்: நான் தொலைந்தாலும் சுகம் தானடி
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: தயக்கம் என்றால்
பெண்: இதழின் நடனம்
ஆண்: மயக்கம் என்றால்
பெண்: மனதின் நடனம்
ஆண்: கிரக்கம் என்றால்
பெண்: கண்ணின் நடனம்
ஆண்: கலக்கம் என்றால்
பெண்: நரம்பின் நடனம்
ஆண்: விருப்பம் என்றால்
பெண்: விழியின் நடனம்
ஆண்: நெருக்கம் என்றால்
பெண்: விரலின் நடனம்
ஆண்: இனி நெருங்காமல் நெருப்பில்லையே
ஆண்: நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி
ஆண் மற்றும்
பெண்: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று

Male: Mazhai mazhai mazhai Ohh mazhai Ennai mattum nanaikum mazhai Vittu vittu thurathum mazhai Pennae neethan en mazhai
Male: Naan unnai paartha naalilae Jannal thaandi peinthathu mazhai Nee ennai paartha naalilae Minnal minni vanthathu mazhai
Male: Alai alai ena thaakuthae Mazhai thaakuthae mazhai thaakuthae Ninai ninai ena ketkuthae Manam ketkudhae haiyo
Male: Anai anai ena kenjudhae Uyir kenjuthae uyir kenjuthae Adiku orumurai konjuthae Unai konjuthae haiyo
Male: Mazhai mazhai mazhai Ohh mazhai Ennai mattum nanaikum mazhai Vittu vittu thurathum mazhai Pennae neethan en mazhai
Male: Mutham kettaal
Female: Vetkam tharuven
Male: Vetkam kettaal
Female: Vannam tharuven
Male: Kaathu kidanthaal
Female: Mella varuven
Male: Thookam keduthu
Female: Thollai tharuven
Male: Kanavil thottaal
Female: Thalli viduven
Male: Neril thottaal
Female: Killi viduven
Male: Nee adangaatha en raatchasi
Female: Aaa..aaa..aaa..
Male: Poigal sonnaal
Female: Vaadividuven
Male: Meendum sonnaal
Female: Odividuven
Male: Mazhiyil vanthaal
Female: Kudaigal tharuven
Male: Madiyil vanthaal
Female: Udhaigal tharuven
Male: Kenji kettaal
Female: Konja varuven
Male: Konji kettaal
Female: Konjam tharuven
Male: Nee enai kollum vana devathai
Male: Nee un paadhiyai En paarvaiyil thedinaai Naan en meedhiyai kanden Ena koovinen
Male &
Female:
Nenjam ennum theevukullae
Kaadhal pookal
Vaanum mannum theeyum neram
Neeyum naanum kaadhalaagi
Maevi aada
Male: Kaadhal endraal
Female: Chella paarvai
Male: Aasai endraal
Female: Kalla paarvai
Male: Oodal endraal
Female: Konjam kobam
Male: Kobam endraal
Female: Meendum oodal
Male: Thedal endraal
Female: Unnul ennai
Male: Thedi vanthaal
Female: Tholaiyum penmai
Male: Naan tholainthaalum
Sugam thaanadi
Female: Aaaa..aaa..aa..
Male: Thayakkam endraal
Female: Idhazhin nadanam
Male: Mayakkam endraal
Female: Manathin nadanam
Male: Kirakkam endraal
Female: Kannin nadanam
Male: Kalakam endraal
Female: Manathin nadanam
Male: Virupam endraal
Female: Vizhiyin nadanam
Male: Nerukkam endraal
Female: Viralin nadanam
Male: Ini nerungaamal nerupillaiyae
Male: Nee enakaagavae Uruvaanaval snegithi En edhirkaalathin Mugam thaanadi kanmani
Male &
Female:
Netrai kondru indrai vendru
Naalai seidhai
Unnai thottu ennai thottu
Kaadhalaagi enna pesum
Eera kaatru
Male: Mazhai mazhai mazhai Ohh mazhai Ennai mattum nanaikum mazhai Vittu vittu thurathum mazhai Pennae neethan en mazhai
Male: Naan unnai paartha naalilae Jannal thaandi peinthathu mazhai Nee ennai paartha naalilae Minnal minni vanthathu mazhai
lyrics video tamil
soorarai pottru movie lyrics
bahubali 2 tamil paadal
tamil songs karaoke with lyrics for male
tamil tamil song lyrics
sundari kannal karaoke
happy birthday song in tamil lyrics download
maruvarthai pesathe song lyrics
morrakka mattrakka song lyrics
sad song lyrics tamil
teddy marandhaye
karaoke with lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
aagasam song soorarai pottru download
master vijay ringtone lyrics
velayudham song lyrics in tamil
yellow vaya pookalaye
sarpatta parambarai song lyrics in tamil
tamil song lyrics in tamil