Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா தங்கத் தொட்டில் கொண்டாடா தாலாட்டு பாட டடடடடட்டா.
ஆண்: ஹேய் அப்பன் ஜாட இருப்பான்டா அவனும் ஊர ஜெயிப்பான்டா என் பேரு பாட டடடடடட்டா.
ஆண்: வருவானே ராஜா ஜோரா சிரிப்பானே ரோஜாப் பூவா நடை வண்டி தள்ளித் தள்ளி நாட்ட சுத்துவான்டா
ஆண்: ஹேய் சிங்கக்குட்டி வருவான்டா தங்கத் தொட்டில் கொண்டாடா தாலாட்டு பாட டடடடடட்டா
ஆண்: கலிகாலக் கண்ணனா இருப்பான் டோய்
குழு: ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான் டோய்
ஆண்: ஹேய் கண்ணாலே பொண்ணை எல்லாம் வளைப்பான் டோய்
குழு: ஆமா கண்ணாலே பொண்ணை எல்லாம் வளைப்பான் டோய்
ஆண்: மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா
குழு: ஹாஹாஹா
ஆண்: அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா

ஆண்: கை வீசி நடந்தா வீதியிலே
குழு: அவன் கை வீசி நடந்தா வீதியிலே
ஆண்: இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே
குழு: இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே
ஆண்: மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா அந்த தேசிங்கு ராஜாவைப் போல வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா

Male: Haei singakutty varuvanda Thanga thottil kondaada Thaalattu pada dadad..dadad daddaa
Male: Haei appan jaada irupaanda Avanum oora jeyipaanda En peru paada dadad..dadad daddaa
Male: Varuvaanae roja joraa Siripaanae rojaa poovaa Nadai vandi thalli thalli Naatta suthuvaanda
Male: Haei singakutty varuvanda Thanga thottil kondaada Thaalattu pada dadad..dadad daddaa
Male: Kali kaala kannana iruppan doi
Chorus: Aama kali kaala kannana iruppan doi
Male: Haei kaanalae ponnai ellam valaippan doi
Chorus: Aama kaanalae ponnai ellam valaippan doi
Male: Mala eduppaanada kudai pidipaanada
Avan maaman ponnai sirai edupaanada
Chorus: Hahahahaha
Male: Ada maama nee ponna pethukko
Ada illaiyinna udhapaanae dadad..dadad daddaa
Male: Haei singakutty varuvanda Thanga thottil kondaada Thaalattu pada dadad..dadad daddaa
Male: Kai veesi nadantha vedhiyilae
Chorus: Avan kai veesi nadantha veedhiyilae
Male: Indha oorellam vanangum varisaiyilae
Chorus: Indha oorellam vanangum varisaiyilae
Male: Mella sirippaanada alli koduppaanada Pugazh poomaalaigal thozhil summapaanada Andha dhesinghu raajavai pola Vandhu kudhiraiyil kuthipaanda dadad..dadad daddaa
Male: Haei singakutty varuvanda Thanga thottil kondaada Thaalattu pada dadad..dadad daddaa
Male: Haei appan jaada irupaanda Avanum oora jeyipaanda en peru paada dadad..dadad daddaa
Male: Varuvaanae roja joraa Siripaanae rojaa poovaa Nadai vandi thalli thalli Naatta suthuvaanda
Male: Haei singakutty varuvanda Thanga thottil kondaada Thaalattu pada dadad..dadad daddaa
siragugal lyrics
enna maranthen
tamil hymns lyrics
soorarai pottru movie song lyrics in tamil
thamizha thamizha song lyrics
nanbiye song lyrics
nanbiye nanbiye song
happy birthday tamil song lyrics in english
thevaram lyrics in tamil with meaning
album song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
malto kithapuleh
sarpatta parambarai dialogue lyrics
aarathanai umake lyrics
tamil song lyrics download
thangachi song lyrics
love lyrics tamil
unnai ondru ketpen karaoke
mgr padal varigal
geetha govindam tamil songs mp3 download lyrics