Added Date: Feb 11, 2022
ஆண்: செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றது பாதியிலே என்னை கொன்றது பார்வையிலே
ஆண்: மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களிலே உயிர் வேகுது நெஞ்சினிலே
ஆண்: யாரோ அவ யாரோ சொல்வாரில்லை
ஆண்: யாரோ இல்லை இல்லை
ஆண்: நேரில் கண்டு பேச நேரமில்லை
ஆண்: பேச இல்லை இல்லை
ஆண்: கண்ணில் வந்து போனால் கையில் இல்லை
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ ஓஓஓஓ
ஆண்: செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றது பாதியிலே என்னை கொன்றது பார்வையிலே
ஆண்: மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களிலே உயிர் வேகுது நெஞ்சினிலே
ஆண்: யாரோ அவள் மங்கம்மாளின் வாளை கையில் வாங்கி வந்தவளோ யாரோ அவள் கண்ணகியின் பேத்தி என்று மண்ணில் வந்தவளோ
ஆண்: சுப்ரமணிய பாரதியின் சோற்றை தின்று வந்தவளோ சந்திரனும் சூரியனும் கூடி பெற்ற பெண் இவளோ
ஆண்: கல்லுல மல்லிகையோ முள்ளுல தாமரையோ சூடான சுந்தரியோ ஓஓஓஓ கம்ப்யூட்டர் கற்றவளோ கராத்தே கற்றவளோ கவி பாடும் தேவதையோ
ஆண்: யாரேனும் கேட்டு சொல்லுங்களேன்
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ ஓஓஓஓ
ஆண்: செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றது பாதியிலே என்னை கொன்றது பார்வையிலே
குழு: .........
ஆண்: பார்த்தால் அவள் பேரை கேட்டு பேரின் பின்னால் என் பேர் இணைப்பேன் கேட்டால் அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டு கட்டி பாடல் இசைப்பேன்
ஆண்: அவ்வை சொன்ன தமிழையும் அங்கே இங்கே தொட்டு வைப்பேன் ஐஸ்வர்யாவின் காதலையும் அக்கு அக்காய் பிட்டு வைப்பேன்
ஆண்: சொல்லாலே சொக்க வைப்பேன் ஜோக்காலே சிக்க வைப்பேன் சொல்லாமல் தொட்டு வைப்பேன் வெக்கங்கள் கிள்ளி வைப்பேன் ஆனந்தம் அள்ளி வைப்பேன் ஐ லவ் யூ சொல்ல வைப்பேன்
ஆண்: கண்ணோடு கண்கள் வைப்பேனே
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ ஓஓஓஓ
ஆண்: செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே
ஆண்: வீதியிலே
ஆண்: மனம் நின்றது பாதியிலே
ஆண்: பாதியிலே
ஆண்: என்னை கொன்றது பார்வையிலே
ஆண்: பார்வையிலே
ஆண்: மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே
ஆண்: சாலையிலே
ஆண்: கனல் மூண்டது கண்களிலே
ஆண்: கண்களிலே
ஆண்: உயிர் வேகுது நெஞ்சினிலே
ஆண்: நெஞ்சினிலே

Male: Sevvanam selai katti Chendradhu veethiyilae Manam nindradhu paathiyilae Enai kondradhu paarvaiyilae
Male: Minsaram minnal vetti Ponadhu saalaiyilae Kanal moondadhu kangalilae Uyir vegudhu nenjinilae
Male: Yaaro ava yaaro solvarillai
Male: Yaaro..illai illai
Male: Neril kandu pesa neramillai
Male: Pesa.illai illai
Male: Kannil vandhu ponaal kaiyil illai
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo.oooo

Male: Yaaro. aval mangammalin vaalai Kaiyil vaangi vandhavalo Yaaro ..aval kannagiyin pethi endru Mannil vandavalo
Male: Subramaniya bharathiyin Sotrai thindru vandavalo Chandiranum suriyanum Koodi petra penn ivalo
Male: Kallulla malligaiyo Mullulla thamairaiyo Soodana sundariyo..ooooo Computer katravalo Karatae katravalo Kavi paadum dhevaidhaiyo
Male: Yaarenum kettu sollungalen
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo.oooo
Male: Sevvanam selai katti Chendradhu veethiyilae Manam nindradhu paathiyilae Enai kondradhu paarvaiyilae
Chorus: .........
Male: Paarthal aval perai kettu Perin pinnal en per inaipen Kettal aval pechukellam Mettu katti paadal isaipen
Male: Avvai sonna tamizhaiyum Angae ingae thottu vaipen Aishwaryavin kaadhalaiyum Akku akkai pittu vaipen
Male: Sollaalae sokka vaipen Jokkaalae sikka vaipen Sollamal thottu vaipen Vekkangal killi vaipen Aanadam alli vaipen I love you solla vaipen
Male: Kannodu kangal vaipenae...
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo.oooo
Male: Sevvanam selai katti
Chendradhu veethiyilae
Male: Veethiyilae
Male: Manam nindradhu paathiyilae
Male: Paathiyilae
Male: Enai kondradhu paarvaiyilae
Male: Paarvaiyilae
Male: Minsaram minnal vetti
Ponadhu saalaiyilae
Male: Saalaiyilae
Male: Kanal moondadhu kangalilae
Male: Kangalilae
Male: Uyir vegudhu nenjinilae
Male: Nenjinilae
Male: Yaaro ava yaaro solvarillai
Male: Yaaro..illai illai
Male: Neril kandu pesa neramillai
Male: Pesa.illai illai
Male: Kannil vandhu ponaal kaiyil illai
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo
Male: Oho...hooo.oooo
master tamil lyrics
kadhale kadhale 96 lyrics
kalvare song lyrics in tamil
aalankuyil koovum lyrics
maraigirai
karaoke tamil christian songs with lyrics
kutty pattas full movie tamil
kanakadhara stotram tamil lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
nadu kaatil thanimai song lyrics download
marudhani song lyrics
maara tamil lyrics
anirudh ravichander jai sulthan
cuckoo cuckoo dhee lyrics
tamil love song lyrics
kanne kalaimane song lyrics
tamil bhajans lyrics
karaoke songs with lyrics tamil free download
aarariraro song lyrics
isaivarigal movie download