Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
ஆண்: என் கல்லூளியே உன் நெனப்பு தான்
ஆண்: ஆஹா ஹான் ஹாஹா ஹாஹா ஹான் ஆஹா ஹான் ஹாஹா ஹாஹா ஹான்
ஆண்: என் கல்லூளியே உன் நெனப்பு தான் என் மனசுல உன்னை காணாமலே ஒரு விரிசல் தோணுதடி உசுருல

ஆண்: என் பாட்டுக்கு இருந்தனே காதல் கொடுத்து நீ பாடா படுத்துற ஏனோ தாள் பூட்டி கெடந்த என் கானா கூட்டுல நொழஞ்சிட்ட நீ ஏனோ
ஆண்: நீ விளக்கேத்துன உன்ன தீண்டினேன் சிறு பூச்சியா நானும் ஒரு நொடி கூட நீ பிரியாமலே உடன் வர எனக்கு நீ வேணும்
ஆண்: காத்தா கலக்குற நெஞ்சில தன்னால ஏதோ நடக்குது என்னில உன்னால தான்டா தடைகள கடந்திடும் உன்னால நீங்காது இருந்திடு பெண்ணே என்னுள்ள

பெண்: காலம் நீள உனதடி வாழ ஆசைகள் முடிவிலே மறுபடி ஜென்மம் தொடருமோ இன்னும் விரும்ப திரும்ப நீ போதும்
ஆண்: தாளம் போடும் இருதயம் நீயும் வேணும்னு அழுதிடும் உலகிலே இங்கு உன்னை விடாதிங்கு தொடர தொடர வரம் வேணும்
ஆண்: தரையில் நிக்காம அடம் பிடிக்கிறேன் அவளே போதும்னு வெறி பிடிக்கிறேன் அருகில் நான் இங்க உயிரில் சேர்த் அங்க
பெண்: உனக்குள் கலங்குறேன் நான் இங்க

ஆண்: என் கல்லூளியே

Male: En kallooliyae Un nenapputhaan
Male: Ahaa haan haha haha haan Ahaa haan haha haha haan
Male: En kallooliyae Un nenapputhaan en manasula Unnai kaanamalae Oru virisal thonuthadi usurula

Male: En paatukku irunthanae Kaadhal koduthu nee Paada paduthura.yeno Thaal pooti kedantha En ganaakootula Nozhanjita nee.yeno
Male: Nee velakkethuna Una theendinen Siru poochiya.naanum Oru nodi kooda Nee piriyamalae Udan vara enakku nee venum
Male: Kaatha.kalakkura nenjila thannaala Yedho.nadakathu ennilla unnala Thaanda.thadaigala kadanthidum unnaala Neengathu.irunthidu pennae ennulla
Male: En paatukku irunthanae Kaadhal koduthu nee Paada paduthura.yeno Oru nodi kooda Nee piriyamalae Udan vara enakku nee venum
Female: Kaalam neela unadhadi Vaazha asaigal mudivilae Marupadi jenmam thodarumo innum Virumba thirumba nee pothum
Male: Thaalam podum irudhayam Neeyum venumnu azhuthidum Ulagilae ingu unai vidathingu Thodara thodara varam venum
Male: Tharaiyil nikkama adam pidikiren
Avalae pothumnu veri pidikiren
Arugil naan inga uyiril serth anga
Female: Unakkul kalanguren naan inga
Male: Kaatha.kalakkura nenjila thannaala Yedho.nadakathu ennilla unnala Thaanda.thadaigala kadanthidum unnaala Neengathu.irunthidu pennae ennulla
Male: En paatukku irunthanae Kaadhal koduthu nee Paada paduthura.yeno Thaal pooti kedantha En ganaakootula Nozhanjita nee.yeno
Male: Nee velakkethuna Una theendinen Siru poochiya.naanum Oru nodi kooda Nee piriyamalae Udan vara enakku nee venum
Male: En kallooliyae..
kathai poma song lyrics
lyrics download tamil
en iniya pon nilave lyrics
ka pae ranasingam lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
malargale malargale song
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kannamma song lyrics
maravamal nenaitheeriya lyrics
christian padal padal
tamil christian christmas songs lyrics
maara theme lyrics in tamil
enjoy enjami song lyrics
sarpatta parambarai songs list
chellama song lyrics
mahabharatham lyrics in tamil
lyrics whatsapp status tamil
romantic songs lyrics in tamil
azhagu song lyrics
thenpandi seemayile karaoke