Raajadhi Raja Song Lyrics

Mr. Chandramouli cover
Movie: Mr. Chandramouli (2018)
Music: Sam C.S
Lyricists: Vivek
Singers: Mukesh Mohamed and Ranjith Govind

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ ஈ உ யாரு கொஞ்சம் பாரேன் எல்லோரும் காதலிக்கும் சூரன் டாடிக்கே காம்பெட்டிஷன் பாரேன் வந்தாச்சு பேர்ள்-அ பெத்த பேரன்

ஆண்: பிக்செல் மாறி போயாச்சு பிஸ்தா காம்போ ஆயாச்சு ஸ்டைல் உம் கிரேசும் சார்ம் உம் பார்ம் உம் ஏறி போச்சு பார் அக்கபோராச்சு

ஆண்: ராஜாதி ராஜா ராஜா தூக்காதே எங்கும் கூஜா போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ

ஆண்: நவரசம் இருக்கனும் வாழ்க்கை உன்னை நாயகனு கொண்டாடும் பனிவிழும் மலர்வணம் கிழக்கு வாசல் தெறந்து வெச்சு பூ போடும்

ஆண்: ஏலே கீச்சான் பாட வெச்சான் எப்போதும் அவன் ஹார்ட்டு ஹாப்பி தான்

ஆண்: ஒரு கோடி இன்னல்கள் வந்தாலும் போனாலும் பைரைட் ஆவே நிப்பேன் டா நான் அக்னி நட்சத்திரம்

ஆண்: வொர்ரி எல்லாம் ஒதுக்குமா உன்னை தடுக்க எந்த பவரும் இல்லேமா எறங்கி நீ கலக்குமா நம்ம கடலில் அலைகள் ஓய்வதில்லை மா

ஆண்: லைப்-ஏ இங்க ஓன் டைம் தான் அன்பான பிரெண்டோட கொண்டாடு

ஆண்: என் பாதர் சூப்பர் மேன் நான் தான் டா லக்கி மேன் க்ளோஸ் ஆவே நின்னாலும் நான் கூட அவரு பேன்

ஆண்: ஏ ஏ ஏ

போடு ஹா ஹா ஹா ஹேய்ய் ஹே ஹேய்ய்....

Whistling: ..........

Male: Aa ee ooo Yaaru konjam paaren Ellorum kaadhalikum sooran Daddy-ke competition paaren Vanthachu pearl-uh petha peran

Male: Pixel maari pooyachu Pistha combo aayachu Style-um grace-um Charm-um form-um yeripochu Paar akkapoorachu

Male: Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah

Male: Navarasam irukanum Vazhkai unnai Nayaganu kondadum Panivizhum malarvanam Kizhakku vaasal Therandhu vechu poo podum

Male: Yelae keechan Paada vechaan Yeppothum avan heart-tu Happy thaan

Male: Oru kodi innalgal Vanthaalum pohnalum Bright aavae nippen da Naan agni natchathiram

Male: Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah

Male: Worry ellam othukumaa Unnai thadukka Entha power um illae maa Erangi nee kalukkumaa Namma kadalil Alaigal oivathillai maa

Male: Life-eh inga One time-uh thaan Anbaana friend-oda kondadu

Male: En father superman Naan than da lucky man Close-aavae ninnaalum Naan kooda avaru fan

Male: Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah

Male: Podu ha ha ha Hey hey heyyyy...

Whistling: ..........

Other Songs From Mr. Chandramouli (2018)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Pogiren Song Lyrics
Movie: 36 Vayadhinile
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • tamil love song lyrics in english

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • rc christian songs lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • 96 song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics free download

  • kadhal theeve

  • asuran song lyrics download

  • best lyrics in tamil love songs

  • maara movie song lyrics

  • tamil song lyrics in english

  • kaatrin mozhi song lyrics