Yedhedho Aanene Song Lyrics

Mr. Chandramouli cover
Movie: Mr. Chandramouli (2018)
Music: Sam C.S
Lyricists: Vivek
Singers: Sam C.S and Chinmayi

Added Date: Feb 11, 2022

ஆண்: வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண்: ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே

ஆண்: வண்ணகுயிலே வண்ணகுயிலே எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வனப்புள அட கட்டி முத்தமா திங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே

ஆண்: நீ கண்ணாமூச்சி காட்டாதே பட்டாம் பூச்சி ஏறி போற ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ உன் வெக்கம் செதறும் வட்டத்தில் நிக்க வெச்சு போற என்ன ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ

ஆண்: ஆத்த கடலெடுக்கும் மைனாவ மரம் தோளில் போடும் காத்து மடலொடிக்கும் தேன் தட்டு வண்டார சேறும்

ஆண்: மேகம் நெலவிடிக்கும் நண்டோட அல ஆடி தீர்க்கும் காதல் நெடி அடிக்கும் உன்னோடு நான் சேரும் போது

பெண்: ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே
ஆண்: ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே

ஆண்: மரம்செடிகொடி மணந்தவ மடி கடிச்சுக்க வெரலே போதும் சிணுங்குற திசை கெளம்புது எச அவ மழை குரலே ஓதும்

பெண்: உள்ளாற கிள்ளும் உன் வல்லூற பார்வை உண்டு மன்மெத்த போட்டு அலை நீட்டிடும் போர்வ ரெண்டு யாரும் ..தேடா ஒரு தீவில் வாழ வா வா நீ

பெண்: ஏதேதோ .. எல்லாமே ...

பெண்: கதிரவன் பொடி கலவர வெடி மொகமென அமைஞ்ச யோகம்

ஆண்: மசுங்குற கலை மகரந்த மலர் இது அவ அழகு தேகம்

பெண்: உன்னோட கண்ணில் நான் என்னையே பாக்க வேணும்
ஆண்: உன் அன்ப சொல்ல நான் புது வார்த்தை கோக்க வேணும்

பெண்: நானே வேணாம் உயிர் வாழ நீ மட்டும் வேணும்

Male: Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae

Male: Yedhedho aanenae Ellamae neethanae

Male: Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae

Male: Nee kannamoochi kaatathae Pattampoochi yeripora Yeno.yeno yeno .oo Un vekkam sedharum vattathil Nikka vechu pora enna Yeno.yeno yeno..oo

Male: Aatha kadaledukum Mainaava maram tholil podum Kaathu madalodikum Thaenthatu vandaara cherum

Male: Megam nelavidikum Nandoda ala aadi theerkum Kaadhal nedi adikum Unnodu naan serum podhu

Female: Yedhedho aanenae Ellamae neethanae
Male: Yedhedho aanenae Ellamae neethanae

Male: Maramchedi kodi Manamthava madi Kadichukka veralae podhum Sinungura dhesa Kelambuthu yesa Ava mazha koralae odhum

Female: Ullaara killum Un valloora paarva undu Manmetha pottu Alai neettidum porva rendu Yaarum thedaa oru theevil Vaazha vaa vaa nee

Female: Yedhedho .. Ellamae ..

Female: Kadhiravan podi Kalavara vedi Mogamena amanja yogam

Male: Masangura kalai Magarantha malar Idhu ava azhagu thegam

Female: Unnoda kannil Naan ennaiyae paaka venum
Male: Un anba solla Naan pudhu vaarthai kokka venum

Female: Naanae venam Uyir vaazha Nee mattum venum

Male: Yedhedho aanenae Ellamae neethanae

Male: Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae

Other Songs From Mr. Chandramouli (2018)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Pogiren Song Lyrics
Movie: 36 Vayadhinile
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • sarpatta parambarai neeye oli lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil song in lyrics

  • asku maaro karaoke

  • maruvarthai song lyrics

  • google song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • anbe anbe song lyrics

  • ore oru vaanam

  • new songs tamil lyrics

  • orasaadha song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • google google panni parthen song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • azhagu song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3