Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா பேசி பாரு அடுத்த நிமிஷம் ஆயிருவ தோஸ்த்துடா
ஆண்: கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு.. ஹேய்..கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு..ஹோ
ஆண்: எங்க ஒட்டு மொத்த ஏரியாவும் எங்களோட கெஸ்ட்டுடா சொந்த பந்தம் ரெண்டாவது நட்புதானே பர்ஸ்ட்டுடா

ஆண்: ஹேய் வெள்ளம் வந்தா
குழு: வருவோம்
ஆண்: உள்ளதெல்லாம்
குழு: தருவோம்
ஆண்: எங்க மக்களோட தேவை எல்லாம் போராடியே
குழு: பெறுவோம்
ஆண்: இஸ்ட்டபடி
குழு: உழைப்போம்
ஆண்: கஷ்ட்டம் வந்தா
குழு: சிரிப்போம்
ஆண்: முட்டி மோதி மேல ஏறி உச்சத்துக்கே
குழு: பறப்போம்
ஆண்: அப்பன் காச நம்பமாட்டோம் சொந்த உழைப்புல வருவோம் மேல பென்ஸ் காரும் பெருசு இல்ல பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல
ஆண்: ஹேய்..கலக்கலு.. மிஸ்டர். லோக்கலு.
குழு: ஹேய்.. வெலகு வெலகு வெலகு ஹேய்...வெலகு வெலகு வெலகு இவன் கஷ்டத்துல கூட நிப்பான் நம்பிக்கையா பழகு
குழு: ஹேய்.. வெலகு வெலகு வெலகு ஹேய்...வெலகு வெலகு வெலகு இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள உள்ளம் ரொம்ப அழகு
ஆண்: ஹேய். ஒத்த பைக்கும்தான் ஓட்டையா
குழு: போனாலும்
ஆண்: தங்க தேர போல
குழு: பார்த்துக்குவோம்
ஆண்: காஸ்ட்லி போன்னுதான் கைல
குழு: இருந்தாலும்
ஆண்: ஓசி ஒய் பைக்கு
குழு: ஏங்கிடுவோம்
ஆண்: ஈஎம்ஐ கட்டியே கட்டியே கரைஞ்சு போச்சு
குழு: என் சம்பளம்
ஆண்: ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே விற்கும்
குழு: சிகப்பு கம்பளம்
ஆண்: என்ன ஆனாலும் சந்தோசம் கரைஞ்சு போகல கவலை இல்ல என் லைப்க்குள்ள எந்த தடை இங்க வந்தாலும் பரவா இல்ல துணிவு குறையாது மனசுக்குள்ள
குழு: குடும்பம் சிரிக்க தினமும் உழைப்போம் அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம் லோக்கலு.மிஸ்டர். லோக்கலு.

Kalakkalu Mr.Localu Song Lyrics – Mr.Local Film
Male: Hey pakka middle classu-da Status ellaam dhoosu-da Pesipaaru adutha nimisham Aayiruva dhosthu-da
Male: Kalakkalu. Mr.Localu.. Hey.. Kalakkalu. Mr.Localu..hoo
Male: Enga ottu moththa areavum Engaloda guestu-da Sondha bandham rendavathu Natppudhaanae firstu-da

Male: Hey vellam vanthaa
Chorus: Varuvom
Male: Ullathellaam
Chorus: Tharuvom
Male: Enga makkaloda thevai ellaam
Poradiyae
Chorus: Peruvom
Male: Ishtta pattu
Chorus: Uzhaippom
Male: Kashtam vanthaa
Chorus: Sirippom
Male: Mutti modhii mela yeri
Uchathukae
Chorus: Parappom
Male: Appan kaasa nambamattom Sontha uzhaippula varuvom mela Benz-u caru-um perusu illa Friendship irukku athukkum mela
Male: Hey.. Kalakkalu. Mr.Localu..
Chorus: Hey. velagu velagu velagu Hey.. velagu velagu velagu Ivan kashtathula kooda nippaan Nambikkaiyaa pazhagu
Chorus: Hey. velagu velagu velagu Hey.. velagu velagu velagu Ivan ellarukkum chellapulla Ullam rombha azhagu
Male: Hei. Oththa bike-um thaan
Ottaiyaa
Chorus: Ponaalum
Male: Thanga thaera pola
Chorus: Paathukkuvom
Male: Costly phone-u thaan
Kaiyila
Chorus: Irunthaalum
Male: OC wifi-kku
Chorus: Yengiduvom
Male: EMI kattiyae kattiyae
Karanju pochu
Chorus: En sambalam
Male: Oru naalu intha city-yae city-yae
Virukkum
Chorus: Sigappu kambalam
Male: Enna aanalum santhosham Karainju pogala Kavalai illa en life-u-kulla Entha thadai inga Vanthaalum paravaa illa Thunivu kuraiyaaathu manasukkulla
Chorus: Kudumbam sirikka Dhinamum uzhaippom Appaa ammakku usuraiyae koduppom Localu.Mr.Localu..
Male: Hey pakka middle classu-da Status ellaam dhoosu-da Pesipaaru adutha nimisham Aayiruva dhosthu-da
Male: Kalakkalu. Mr.Localu.. Hey.. Kalakkalu. Mr.Localu..hoo
Male: Enga ottu moththa areavum Engaloda guestu-da Sondha bandham rendavathu Natppudhaanae firstu-da
Male: Kalakkalu. Mr.Localu.. Hey.. Kalakkalu. Mr.Localu..hoo
bhagyada lakshmi baramma tamil
tamilpaa master
maraigirai
tamil christmas songs lyrics pdf
karnan lyrics
friendship songs in tamil lyrics audio download
vaathi coming song lyrics
kayilae aagasam karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download
photo song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
thangachi song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics song download tamil
karnan movie song lyrics in tamil
devathayai kanden song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
sivapuranam lyrics
tamil gana lyrics