Added Date: Feb 11, 2022
ஆண்: இந்தா பாரா பதினெட்டு வயசிலருந்து எண்பது வயசு வரைக்கும் எல்லாரும் இங்கதான்டா இருக்காங்க இந்த இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு
ஆண்: நாட்டுல நம்ம வீட்டுல நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள காட்டுல நம்ம ரோட்டுல நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள
ஆண்: ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா இந்த சாராயம் மருந்தாக மாறுது புது சொந்தம் பெத்த ஒரு பந்தம் சேத்தா இந்த கூடாரம் கோவிலா ஆகுது
ஆண்: நாட்டுல நம்ம வீட்டுல நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள தந்தா னா
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
குழு: ஆட்டம் போடாத சந்தோஷமா ராகம் இல்லாத சங்கீதமா
ஆண்: அது டேய் எழுந்திரி டா டேய் மணி ஆகுது
ஆண்: காதல் கல்யாணம் நடந்தா
குழு: ஜாலி ஜாலிதான்
ஆண்: பாரில் கொண்டாட்டம் தான்
ஆண்: மோதல் உண்டாகி பிரிஞ்சா
குழு: காலி காலி தான்
ஆண்: வீடு திண்டாட்டம் தான்
ஆண்: விடிஞ்சா வாழ்க்கை சோகம் இத குடிச்சா மறந்து போகும் சுகவாசிக்கும் பரதேசிக்கும் இதுதான்டா ரைட்டு தர்பாரு
ஆண்: நாட்டுல நம்ம வீட்டுல நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள
ஆண்: சாக்ரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா
ஆண்: பாத்தியா கொஞ்சம் ஏறுன உடனே என்ன என்ன பேச்சு ஓடுது பார்
குழு: இங்க வந்தா ஓஹோ எல்லாருமே ஓஹோ புத்தன போல் ஆகலாம் ஓஹோ ஹோ நூறுமில்லி ஆஹா ஊத்திகிட்டு ஆஹா சித்தனை போல பேசலாம் ஆஹா ஹா
ஆண்: டேய் எந்த ஊரடா நீ சாராய கடையில வந்து கடன் கேக்குற எந்திருச்சு போடா
ஆண்: தூக்கம் இல்லாம போனா குவாட்டர் டாக்டருதான் வாட்டர் இல்லாம அடிச்சா பில்லு ஆட்டோ மீட்டருதான்
ஆண்: மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இது தான்டா திருவாரூர் தேரு
குழு: ........

ஆண்: ஏன் பா போதுமா நான் கடைய மூடனும் இடத்த காலி பண்ணு போ

Male: Intha parra 18 vayasilarunthu 80 vayasu varaikkum Elarum ingathan da irukaanga Intha idathuku appadi ennathaanda mousu
Male: Naattula namma vettula Namma bottlikkul maatikitom maapilla Kaatula namma roattula Namma bothaiyila sikikittom maapilla
Male: Oru inbam vantha Illa thunbam vantha Intha saarayam marunthaaga maaruthu Puthu sontham petha Oru bantham seththa Intha kudaaram kovila aaguthu
Male: Naattula namma vettula Namma bottlikkul maatikitom maapilla.. Thantha naa Kaatula namma roattula Namma bothaiyila sikikittom maapilla. Thantha naa
Chorus: Hmm.mmm.mmm.. Hmm.mmm..mmm
Chorus: Aatam podatha santhosama Raagam illatha sangeethama
Male: Athu. dei ezhunthiri da dei Mani aaguthu
Male: Kaadhal kalyanam nadantha
Chorus: Jolly jolly than
Male: Bar-il kondaatam thaan
Male: Modhal undaagi pirinjaa
Chorus: Gaali gaali than
Male: Veedu thindaatam thaan
Male: Vidinja vaazhkai sogam Itha kudicha maranthu pogum Sugavaasikkum. paradesikkum Ithu thaan da rightu dharbaaru
Male: Naattula namma vettula Namma bottlikkul maatikitom maapilla Thantha naa Kaatula namma roattula Namma bothaiyila sikikittom maapilla
Male: Socrates enna sonnar theriyuma
Male: Paathiya konja yeruna odanae Enna enna pechu oduthu paaru
Chorus: Inga vantha ..ohoo Elaarumae.ohoo Buddhana pol aagalam..ohooo ho Nooru milli ..ahaa Oothikittu .ahaa Siththanai pola pesalam.ahaa..ha..
Male: Dai entha ooraa da nee Saaraaya kadaila vanthu kadan kekura Yenthiruchu po da
Male: Thukam illaama pona Quater doctoru thaan Water illaama adicha Billu auto meter-u than
Male: Manushan manasu mosam Itha adicha kalaiyum vesam Sorgathukum. naragathukum Ithu thaanda thiruvaarur theru
Chorus: Tha na nana nana nana naaa Tha na nana nana nana naaa Tha na nana nana nana naaa Tha na nana nana nana naaa
Male: Naattula namma vettula Namma bottlikkul maatikitom maapilla Kaatula namma roattula Namma bothaiyila sikikittom maapilla
Male: Oru inbam vantha Illa thunbam vantha Intha saarayam marunthaaga maaruthu Puthu sontham petha Oru bantham seththa Intha kudaaram kovila aaguthu
Male: En pa podhuma naan kadaiya moodanum Edatha gaali pannu po
happy birthday song lyrics in tamil
tamil songs english translation
tamilpaa master
ondra renda aasaigal karaoke lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
chammak challo meaning in tamil
happy birthday lyrics in tamil
mailaanji song lyrics
enjoy enjami song lyrics
tamil movie songs lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kadhal sadugudu song lyrics
karaoke for female singers tamil
dhee cuckoo
theera nadhi maara lyrics
old tamil karaoke songs with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
ovvoru pookalume karaoke with lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
thangachi song lyrics