Andhi Varum Neram Song Lyrics

Mundhanai Mudichu cover
Movie: Mundhanai Mudichu (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்

பெண்: மந்திரங்கள் ஒலித்தது. மங்கை உடல் சிலிர்த்தது. சங்கமத்தின் சுகம் நினைத்து..
குழு: ஆஅ...ஆஆ...ஆஅ..

ஆண்: சிந்து கவி பிறந்தது. சிந்தனைகள் பறந்தது சந்தனத்து உடல் அணைத்து.

பெண்: இதழில் ஒரு ஒலை. எழுதும் இந்த வேளை.
ஆண்: இளமை என்னும் சோலை. முழுதும் இன்ப லீலை.ஹான்

பெண்: நீராடுது மாந்தளிர் தேகம் போராடுது காதலின் வேகம் என்றென்றும் ஆனந்த யோகம்

ஆண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு: ............

ஆண்: இன்பத்துக்கு முகவுரை என்றுமில்லை முடிவுரை நீயிருக்க ஏது குறை.
குழு: ஆஅ...ஆஆ...ஆஅ..

பெண்: பாதம் முதல் தலை வரை. பார்த்து நின்ற தலைவனை. பாட வந்தேன் நூறு முறை.

ஆண்: அணைத்தால் தேவ லோகம். அருகே வந்து சேரும்.

பெண்: நினைத்தால் இங்கு யாவும் இனிமை என்று கூறும்.

ஆண்: ஆஹாஹ் இது மார்கழி மாதம். அம்மாடியோ முன்பனி வீசும். சூடேற்றும் பூ முல்லை வாசம்..

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஆண்: ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

இருவர்: ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு: ஆஅ...ஆஆ...ஆஅ..(2)

Female: Andhi varum naeram Vandhadhoru raagam Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam

Female: Andhi varum naeram

Female: Mandhirangal olithadhu. Mangai udal silirththadhu. Sangamathin sugam ninaiththu..
Chorus: Aaaaaa.aaaaaaaaaa.

Male: Sindhu kavi pirandhadhu. Sindhanaigal parandhadhu Sandhanathu udal anaithu.

Female: Idhazhil oru olai. Ezhudhum indha vaelai.
Male: Ilamai ennum solai. Muzhudhum inba leelai.haan

Female: Neeraadudhu maandhalir dhaegam Poraadudhu kaadhalin vaegam Endrendrum aanandha yogam

Male: Andhi varum naeram Vandhadhoru raagam Yaedhaedho mogam Ini theeraadho dhaagam

Chorus: ..........

Male: Inbathukku mugavurai. Endrumillai mudivurai. Neeyirukka yaedhu kurai.
Chorus: Aaaaaa.aaaaaaaaaa.

Female: Paadham mudhal thalai varai. Paarthu nindra thalaivanai. Paada vandhaen nooru murai.

Male: Anaithaal dhaeva logam. Arugae vandhu saerum.

Female: Ninaithaal ingu yaavum Inimai endru koorum.

Male: Aahaah idhu maargazhi maadham. Ammaadiyo munpani veesum. Soodaettrum poo mullai vaasam..

Female: Andhi varum naeram Vandhadhoru raagam
Male: Yaedhaedho mogam Ini theeraadho dhaagam Both: Yaedhaedho mogam Ini theeraadho dhaagam

Chorus: Aaaaaa.aaaaaaaaaa.(2)

Most Searched Keywords
  • tik tok tamil song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • thamizha thamizha song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • happy birthday lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • tamil songs with english words

  • tamil song lyrics whatsapp status download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • you are my darling tamil song

  • karaoke songs in tamil with lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil christian songs lyrics in english

  • kathai poma song lyrics

  • aagasam song soorarai pottru

  • thamirabarani song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ka pae ranasingam lyrics in tamil

  • karnan lyrics

  • karaoke lyrics tamil songs