Added Date: Feb 11, 2022
பெண்: ஆரீரோ..ஆரீரோ..
டயலாக்: ........
பெண்: ஆரீரோ.. ஆரீரோ..ஆராரோ.ஆரிராரோ.
பெண்: கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி
பெண்: கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
பெண்: வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
பெண்: சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
பெண்: வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே சாமிய கூடினா சங்கடம் ஓடுமே தயக்கம் ஆகாது தாமதம் கூடாது தேகம்தான் வாடுது வாங்களேன் அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே மோகம் தீர மோட்சம் தாராயோ
ஆண்: வேணாண்டி ஆம்பளை பாவம்...
பெண்: ஆ
ஆண்: வாங்காத என்னோட சாபம்.
ஆண்: ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்...
பெண்: ஆ
ஆண்: வாங்காத என்னோட சாபம். ஏய் கலையாது எந்தவம் அடியே இறங்காது பாய்மர கொடியே..
ஆண்: ஹேய் வேணாண்டி ஆம்பளை பாவம்...
பெண்: ஹஹஹ
ஆண்: வாங்காத என்னோட சாபம்
பெண்: ஏ .ஏ..ஏய்ய்ய்ய்..
பெண்: மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
பெண்: முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
பெண்: மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
ஆண்: ஹேய். பக்தி மாறாது பஜனையும் நிக்காது என் தேகம் தீண்டாதே மயிலே
பெண்: புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்.. புரிஞ்சிக்க என் குணம்தான்
ஆண்: பாதை மாறி போக மாட்டேண்டீ
பெண்: கண்ண தொறக்கணும் சாமி..
ஆண்: ஹைய்யோ.
பெண்: கைய புடிக்கணும் சாமி
ஆண்: அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்...
பெண்: ஹா
ஆண்: வாங்காத என்னோட சாபம்
பெண்: இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி கண்ண தொறக்கணும் சாமி..
ஆண்: ஹைய்யோ..
பெண்: கைய புடிக்கணும் சாமி...
ஆண்: எம்மா...
பெண்: கண்ண தொறக்கணும் சாமி ..
ஆண்: ம்ம்ஹும்..
பெண்: கைய புடிக்கணும் சாமி.
ஆண்: அய்யோ.

Female: Aareero..aareero..
Dialogues: .....
Female: Aareero..aaraaro..aariraaro..
Female: Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Idhu vaanam paakkura boomi Vandhu sernthu vilachala kaami
Female: Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami Kanna thorakkanum saami Kaiya pudikkanum saami
Female: Vaalibam vaadumae vaadaiyum koodumae
Female: Saamiya kudinaa sangadam odumae
Female: Vaalibam vaadumae vaadaiyum koodumae Saamiya kudinaa sangadam odumae Thayakkam aagaathu thaamadham koodaathu Dhegamthaan vaaduthu vaangalen Arul tharum thirukkadalae Arikkuthu en udalae Mogam theera motcham thaaraayo
Male: Venaandi aambalai paavam..
Female: Haa
Male: Vaangaadha ennoda saabam..
Male: Hey venaandi aambalai paavam
Female: Haan
Male: Vaangaadha ennoda saabam..
Kalaiyaadhu en thavam adiyae
Erangaadhu paai mara kodiyae
Male: Hey venaandi aambalai paavam
Female: Haan haan ah
Male: Vaangaadha ennoda saabam..
Female: Haeiii
Female: Metha naan poduren pithanae odivaa
Female: Muthamae maalaiyaai mothamaa sooda vaa
Female: Metha naan poduren pithanae odivaa
Muthamae maalaiyaai mothamaa sooda vaa
Male: Hey.. bakthi maaraadhu bajanaiyum nikkaadhu
En dhegam theendaathae mayilae
Female: Pudichathu pudichathu thaan Hey ey ey ey Purinjikka en gunamdhaan
Male: Paadhai maari poga maattendi
Female: Kanna thorakkanum saami..
Male: Haiyyo
Female: Kaiya pudikkanum saami
Male: Adi..venaandi aambalai paavam..
Female: Haa
Vaangaadha ennoda saabam
Female: Idhu vaanam paakkura boomi
Vanthu sernthu vilachala kaami
Kanna thorakkanum saami..
Male: Haiyyo
Female: Kaiya pudikkanum saami
Male: Emmaa
Female: Kanna thorakkanum saami..
Male: Mmmhum
Female: Kaiya pudikkanum saami..
Male: Aiyyo
tamil karaoke songs with lyrics for female singers
thalapathi song in tamil
mahishasura mardini lyrics in tamil
maara movie song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
kattu payale full movie
tamil christian songs lyrics pdf
neeye oli sarpatta lyrics
sister brother song lyrics in tamil
dhee cuckoo
aigiri nandini lyrics in tamil
master tamilpaa
lyrics tamil christian songs
tamil christmas songs lyrics
i movie songs lyrics in tamil
ennai kollathey tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
azhagu song lyrics
rc christian songs lyrics in tamil
viswasam tamil paadal