Singara Velanukku Song Lyrics

Murugane Thunai cover
Movie: Murugane Thunai (1990)
Music: K. V. Mahadevan
Lyricists: Kulamagan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு..

ஆண்: சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு பழனி ஒரு படை வீடு.

ஆண்: பழனியிலே பங்குனி மாத உத்திரம் பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம் பழனியிலே பங்குனி மாத உத்திரம் பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம்

ஆண்: அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி இங்கு ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி இங்கு ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி முருகா தீர்த்தகாவடி கந்தா தீர்த்த காவடி ஷண்முகா தீர்த்தக்காவடி

ஆண்: வேல் முருகா வேல் முருகா வேல் முருகா பழனி வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா பழனி வேல் முருகா சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு

ஆண்: சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே

ஆண்: கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே

ஆண்: வேல் முருகா வேல் முருகா வேல் முருகா பழனி வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா பழனி வேல் முருகா

ஆண்: {அஷ்டலட்சுமி உறை பழனி மலை வாழும் ஐய்யனே முருகைய்யனே சஷ்டி விரத பலன் தந்தருள்வாய் கந்தனே சக்தி மைந்தனே} (2)

ஆண்: மயில் மீதேறி வருவாய் வேண்டும் வரம் நீ தருவாய் மயில் மீதேறி வருவாய் வேண்டும் வரம் நீ தருவாய்

ஆண்: கொண்டாடும் அன்பருக்கு பஞ்சாமிர்தம் அளிக்கும் தண்டாயுதபாணியே தண்டாயுதபாணியே தண்டாயுதபாணியே...

Male: Singaravelanukku arupadai veedu Omkkaaravelanukku oorudhoorum veedu

Male: Singaravelanukku arupadai veedu Omkkaaravelanukku oorudhoorum veedu Aangaara subbanukku pazham marukka Aangaara subbanukku pazham marukka Aandiyaaga vandhamarndha oru padai veedu Aandiyaaga vandhamarndha oru padai veedu Pazhani oru padai veedu...

Male: Pazhaniyilae panguni maadha uththiram Bhakthi vellam perugi odum urchavam Pazhaniyilae panguni maadha uththiram Bhakthi vellam perugi odum urchavam

Male: Anbarukku aadharavu kandhan sevadi Anbarukku aadharavu kandhan sevadi ingu Aadi varum odi varum theertha kavadi ingu Aadi varum odi varum theertha kavadi Muruga theertha kavadi kandha theertha kavadi Shanmugha theertha kavadi

Male: Vel muruga velmuruga velmuruga Pazhani vel muruga Vel muruga velmuruga velmuruga Pazhani vel muruga Singaravelanukku arupadai veedu Omkkaaravelanukku oorudhoorum veedu

Male: Shanmugha nadhiyinilae kuzhichu vandhenae Sankaran magan unnai nenachu vandhenae Shanmugha nadhiyinilae kuzhichu vandhenae Sankaran magan unnai nenachu vandhenae

Male: Giri suthi iru vaaram valam vandhenae Giri suthi iru vaaram valam vandhenae Arulodu porul yaavum naanum pettrenae Arulodu porul yaavum naanum pettrenae

Male: Vel muruga velmuruga velmuruga Pazhani vel muruga Vel muruga velmuruga velmuruga Pazhani vel muruga

Male: {Ashtalakshmi urai pazhani malai vaazhum Aiyannae murugaiyanae Sashti viradha palan thandharulvaai Kandhanae shakthi maindhanae} (2)

Male: Mayil meedhyeri varuvaai Vendum varam nee tharuvaai Mayil meedhyeri varuvaai Vendum varam nee tharuvaai

Male: Kondaadum anbarukku Panjamirutham alikkum thandayudhapaniyae Thandayudhapaniyae.. thandayudhapaniyae

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • malare mounama karaoke with lyrics

  • pagal iravai karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • dhee cuckoo song

  • enjoy en jaami lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • tamil karaoke songs with lyrics

  • maara movie song lyrics

  • ovvoru pookalume song

  • alaipayuthey songs lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • christian padal padal

  • mahishasura mardini lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • varalakshmi songs lyrics in tamil