Hey Kiliyirukku Song Lyrics

Muthal Mariyathai cover
Movie: Muthal Mariyathai (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ. ஏ ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஆண்: ஏறி
குழு: கரை இருக்கு
ஆண்: சோள
குழு: கருத்து இருக்கு
ஆண்: அடி சோலை
குழு: குயிலிருக்கு

ஆண்: ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஆண்: ஏறி
குழு: கரை இருக்கு
ஆண்: சோள
குழு: கருத்து இருக்கு
ஆண்: அடி சோலை
குழு: குயிலிருக்கு அனைவர் கரை இருக்கு

ஆண்: அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள பதுங்கி நின்னுருச்சாம் அவ பதுங்க கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுக்கிச்சாம்

ஆண்: சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம் தொட்டதும் ஒட்டிக்கிச்சாம் அட மாலை வரும் முன்ன சோலக் கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம்

குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா

பெண்: ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஆஹா ஆஆ

ஆண்: ஏ. ஏ ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஆண்: ஏறி
குழு: கரை இருக்கு
ஆண்: சோள
குழு: கருத்து இருக்கு
ஆண்: அடி சோலை
குழு: குயிலிருக்கு

ஆண்: ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஆண்: ஏறி
குழு: கரை இருக்கு
ஆண்: சோள
குழு: கருத்து இருக்கு
ஆண்: அடி சோலை
குழு: குயிலிருக்கு அனைவர் கரை இருக்கு

ஆண்: அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள பதுங்கி நின்னுருச்சாம் அவ பதுங்க கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுக்கிச்சாம்

ஆண்: சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம் தொட்டதும் ஒட்டிக்கிச்சாம் அட மாலை வரும் முன்ன சோலக் கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம்

குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா

பெண்: ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஓஹோ ஆஆ ஆஹா ஆஆ

Male: Ye..yee. Ye kili irukku pazham irukku.uuuu Ye kili irukku pazham irukku..

Male: Yeri
Chorus: Karai irukku
Male: Chola
Chorus: Karudhu irukku
Male: Adi solai
Chorus: Kuyil irukku

Male: Ye kiliirukku pazham irukku..

Male: Yeri
Chorus: Karai irukku
Male: Chola
Chorus: Karudhu irukku
Male: Adi solai
Chorus: Kuyil irukku

Male: Adi payirukkulla Paruva pulla Padhungi ninnuruchaam Ava padhunga kandu Kuruvi rendu Odhungi ninnukichaam

Male: Selaiyil sandhanam Vettiyil kungumam Thottadhum ottikichaam Ada maala varum munna Sola kili rendum Maththalam kottikichaam

Chorus: Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa Thanadhana thandhana Thandhana thandhana Thandhana thandhana naa

Female: Ohooo.aaaa... Ohooo..aaaa.. Ohoo..aaaa.aaahaaa.aaa.

Other Songs From Muthal Mariyathai (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane song lyrics

  • kanne kalaimane karaoke download

  • master song lyrics in tamil free download

  • tamil lyrics video

  • master tamil padal

  • thamirabarani song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil movie songs lyrics

  • kadhal theeve

  • yesu tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • vaathi coming song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • teddy en iniya thanimaye

  • padayappa tamil padal

  • maara theme lyrics in tamil

  • asuran song lyrics download

  • tamil song lyrics video download for whatsapp status

  • kutty pattas movie