Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
ஆண்: பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
பெண்: ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா
ஆண்: என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
பெண்: இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஆண்: ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி
பெண்: சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே
ஆண்: யாரது போறது
பெண்: குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

ஆண்: உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்
பெண்: உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
ஆண்: மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
பெண்: எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே
ஆண்: பூங்குயில் யாரது
பெண்: கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
ஆண்: அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே
பெண்: நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

Male: Poongaatru thirumbumaa En paatta virumbumaa Paaraatta madiyil vechu thaalaatta Enakkoru thaai madi kedaikumaa
Male: Poongaatru thirumbumaa En paatta virumbumaa
Female: Raasaavae varuthamaa Raasaavae varuthamaa Aagaayam surungumaa Yengaadhae adha olagham thaangaadhae Adukkumaa sooriyan karukkuma
Male: Enna solluven.. ennullam thaangala Metha vaanginen thookkatha vaangala
Female: Indha vedhana yaarukuthaan illa Unna meeravae oorukkul aal illa
Male: Yedho en paattuku naan paattu paadi Sollaadha sogatha sonnen adi
Female: Soga raagam sogam thaanae
Soga raagam sogam thaanae
Male: Yaaradhu poradhu
Female: Kuyil paadalaam than mugam kaatuma
Male: Poongaatru thirumbumaa En paatta virumbumaa Paaraatta madiyil vechu thaalaatta Enakkoru thaai madi kedaikumaa
Male: Ulla azhuguren veliya sirikiren Nalla veshamdhaan veluthu vaanguren
Female: Ungha veshamdhaan Konjam maaranum Engha saamikku magudam yeranum
Male: Maanae en nenjuku Paal vaartha thaenae Munnae en paarvaikku vaavaa pennae
Female: Esa paattu padichen naanae Esa paattu padichen naanae
Male: Poonkuyil yaaradhu
Female: Konjam paarunga pen kuyil naanungha
Male: Adi needhaanaa andha kuyil Yaar veettu sondha kuyil Aathaadi manasukulla kaathaadi Parandhadhae olaghamae marandhadhae
Female: Naandhaanae andha kuyil Thaanaagha vandha kuyil Aathaadi manasukulla kaathaadi Parandhadhaa olagham dhaan marandhadhaa
gaana songs tamil lyrics
naan movie songs lyrics in tamil
album song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
kutty pattas movie
azhagai nirkum yaar ivargal lyrics
na muthukumar lyrics
vijay and padalgal
ithuvum kadanthu pogum song lyrics
kinemaster lyrics download tamil
tamil movie karaoke songs with lyrics
tamil old songs lyrics in english
tamil song lyrics in english
neeye oli sarpatta lyrics
aagasam soorarai pottru lyrics
tamil christian karaoke songs with lyrics
3 movie song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
konjum mainakkale karaoke
google google panni parthen song lyrics in tamil