Maanada Kodi Song Lyrics

Muthal Vasantham cover
Movie: Muthal Vasantham (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ.ஆஆ..ஆஅ..ஆ. ஆஅ ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ ..ஆஅ..ஆஅ..ஆஅ...

பெண்: மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை

பெண்: மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை

பெண்: ஆஅ .காற்சலங்கை ஓசையிட்டால் காற்றில் ஒரு பாட்டு வரும் கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா

பெண்: ஓ..தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை... ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ..

பெண்: ஆஅ .வானமென்னும் மேடையிலே வானவில்லின் ஓவியங்கள் மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா

பெண்: ஓ....ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்ல ஓ

Female: Aaaa.aaa..aaa.aaa Aaa.aaa.aaa.aaa.aaa.aaa.. Aaaa..aaa.aaa.aaa.aa.

Female: Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai

Female: Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai

Female: Aaa..aaa.. Kaal salangai osai ittaal Kaatril oru paatu varum Kai valai thalangal Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa

Female: Ooo.thaenodum Vanna malai Neerodum velli alai Jaadai minna minna Aaadai pinna pinna ooo ooo

Female: Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai

Female: Aaaa...aaa.. Vaanam ennum medayilae Vaanavillin oviyangal Megathin naatiyam Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa

Female: Ooo oo oorgolam vannakili Aalolam sollum mozhi Annam thulla thulla Vannam enna solla ooo

Female: Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai

Female: Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • soorarai pottru song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • raja raja cholan song lyrics in tamil

  • asuran song lyrics download

  • chellamma song lyrics

  • en iniya thanimaye

  • soorarai pottru movie song lyrics

  • unna nenachu song lyrics

  • natpu lyrics

  • kutty pattas full movie in tamil

  • a to z tamil songs lyrics

  • kannana kanne malayalam

  • na muthukumar lyrics

  • munbe vaa karaoke for female singers

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mgr padal varigal

  • hanuman chalisa in tamil and english pdf

  • anbe anbe tamil lyrics