Added Date: Feb 11, 2022
ஆண்: யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா

ஆண்: கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா

ஆண்: நாயப் போல காவலுக்கு நான் இருப்பேன் நரியப் போல திருடன் வந்தா குரல் கொடுப்பேன் ஆஞ்சனேய சாமியப் போல் நான் இருப்பேன்...ராம் ராம் ஆபத்துல ராமனுக்கு கை கொடுப்பேன்..ராம் ராம் ராம்
ஆண்: தாய் குலத்தில் நல்ல பேர் கெடுக்க வந்த பேய் குலத்த பாத்துப்புட்டா தீய வெப்பேன்
பெண்: என்னை ஒரு பூனையின்னு சொன்னதிலே குத்தம் இல்லே ஏய்ச்சுத் தின்னும் எலிகளையே புடிப்பதிலே பூனைதான்..
பெண்: யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
பெண்: கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா
ஆண்: காக்கையின்னு என்ன சொன்ன மண்டுகளா குடும்பத்தையே கொடைய வந்த வண்டுகளா காக்கையப் போல் சேந்து வாழக் கத்துக்கணும் கணக்குப் புள்ள எடுத்து சொன்னா ஒத்துக்கணும்
பெண்: வாடகைக்கு புள்ள வாங்கியவ இவ வீடு வாசல் சொத்துக்காக ஏங்கியவ
ஆண்: தாடகையின் தங்கை இவ சூர்ப்பனக தோழி இவ போக்கிரியா பொண்ணிருந்தா மூக்கறுத்துப் போடுவேன்

பெண்: வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
ஆண்: ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது
பெண்: எத்தனையோ இன்னும் இங்கிருக்கு அட பித்தலாட்டம் பண்ணுறதில் பங்கிருக்கு
ஆண்: விட்டு வெச்சா வளந்து விடும் காரியம்தான் கெட்டு விடும் ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம் உறிஞ்சு தின்னும் அட்டைகளா
பெண்: யாராரு என்னான்னுதான் சொல்றேன்டா கண்ணா
ஆண்: நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
இருவர்: கேட்டா கேட்டுக்கோடா அட கேக்காட்டி கெட்டுப் போடா

Male: Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.

Male: Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa
Male: Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.
Male: Naaya pola kaavalukku naan irupean Nariya pola thirudan vanthaa kural koduppaen Aajanaeya samiya pol naan irupaen..raam raam Aabaththula ramanukku kai koduppaen..raam raam raam
Male: Thaai kulaththil nalla per kodukka vantha Pei kulaththa paaththuputta theeya veppaen
Female: Ennai oru poonaiyinnu Sonnathilae kuththam illae Yaeichchu thinnum ezhigalaiyae Pudippaathil poonaithaan
Female: Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.
Female: Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa
Male: Kaakkaiyinnu enna sonna mandugalaa Kudumbaththaiyae kodaiya vantha vandugalaa Kaakkaiya pol saernthu vaazha kaththukanum Kanakku pulla eduththu sonnaa oththukanum
Female: Vaadakaikku pulla vaangiyava Iva veedu vaasal soththukkaaga yaaengiyava
Male: Thaadakaiyin thangai iva Soorppanaga thozhi iva Pokkiriyaa ponnirunthaa Mookaruththu poduvaen
Male: Yaaraaru ennaannuthaan Solluraendaa kannaa Naai yaaru nari yaaru Puriyaatho sonnaa.
Female: Veettukulla kudi puguntha aanthai idhu
Veratti vida aal illaama alaiyirathu
Male: Aanthai kooda pachchonthiyum irukkurathu
Aalukkoru niram kaatti nadikkirathu
Female: Eththanaiyo innum ingirukku Ada piththalaattam pannurathil pangirukku
Male: Vittu vechchaa valanthu vidum Kaariyamthaan kettu vidum Otti otti udambu raththam Urinju thinnum attaigalaa
Female: Yaaraaru ennaannuthaan
Solluraendaa kannaa
Male: Naai yaaru nari yaaru
Puriyaatho sonnaa.
Both: Kaettaa kaettukkodaa Ada kaekkaatti kettu podaa
ganapathi homam lyrics in tamil pdf
tamil collection lyrics
sarpatta parambarai songs list
master tamil lyrics
national anthem lyrics in tamil
gaana songs tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru lyrics tamil
thoda thoda malarndhadhenna lyrics
maara song lyrics in tamil
bigil unakaga
arariro song lyrics in tamil
maara song tamil lyrics
verithanam song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil poem lyrics
soorarai pottru kaattu payale lyrics
kadhal mattum purivathillai song lyrics