Kuluvalile Song Lyrics

Muthu cover
Movie: Muthu (1995)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Udit Narayan, K.S. Chithra and Kalyani Menon

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: குலுவாலிலே குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ தேன்குடிக்க ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

பெண்: தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ

ஆண்: முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

குழு: ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூவோ பூவில் நீரங்ஙய மதுவோ பரி பூஜெந்து தண்டே இலாவோ

குழு: ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி

ஆண்: ஹே ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே

பெண்: உங்க முடி கலைவதுபோல் என்மனச நீ கலைச்சாயே

ஆண்: நான் என்ன கலைக்கிற ஆளா பொய் சொல்லக் கூடாதே

பெண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

ஆண்: தேன்குடிக்க லவ் லவ் லவ் ஏய் ஏய் ஏய்

பெண்: தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வண்ணலோ வண்ணலோ முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ ஐயே பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

குழு: மாணிக்க வீணையாய் மலர்மகள் வாழ்த்துன்ன மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட

குழு: என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி

பெண்: என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி

ஆண்: கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு

பெண்: கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னமோ திட்டம் இருக்கு ஹ்ம்ஹ்ம்

ஆண்: குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

பெண்: தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வண்ணலோ வண்ணலோ முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

Chorus: Kuluvaalilae . kuluvaalilae mottu malarndhallo

Male: Kuluvaalilae mottu malarndhallo Thathi thathi vandu thorandhallo Thaen kudikka. Hey thaen kudikka neram undallo Devadhaikku vetkam vandhallo Muthu vandhu mutham koduthallo Poovukkulla puyal adithallo

Kuluvalilae mottu malarndhallo Thathi thathi vandu thorandhallo

Female: Thaen kudikka neram undallo Devadhaikku vetkam vandhallo

Male: Muthu vandhu mutham koduthallo Poovukkulla puyal adithallo

Chorus: Omana thingal kizhaamo nalla komala thaamara poovoo Poovil neerangnya madhuvoo.. pari poojendhu thandhe ilaavo

Chorus: Ranganaayagi ranganaayagi ranganaayagai ranganaayagi

Male: Hey ranganaayagi ranganaayagi pacha manasa parichaayae

Female: Unga mudi kalaivadhu pol en manasa nee kalaichaayae

Male: Naan enna kalaikkira aala poi solla koodaadhae

Female: Kuluvalilae mottu malarndhallo Thathi thathi vandu thorandhallo

Male: Thaen kudikka . love love love yei yei yei

Female: Thaenkudikka

Female: Neram undallo undallo

Female: Devadhaikku

Female: Vetkam vannallo vannallo

Female: Muthu vandhu mutham koduthallo

Female: Aiyae

Female: Poovukkulla puyal adithallo

Female: Hmm.hmmhmm

Chorus: Maanikka veenaiyaai malarmagal vaazhthunna Mannilae mangalamaai eemalarndhaada

Chorus: Enna katchi namma katchi enna katchi namma katchi

Female: Enna katchi namma katchi namma katchi common katchi

Male: Katchi ellaam ippo namakkedhukku kaalathin kaiyil adhu irukku

Female: Kaniyattum kaalam neram umakku ennamo thittam irukku . Hmmhmm

Male: Kuluvalilae mottu malarndhallo thathi thathi vandu thodarndhallo

Female: Thaen kudikka neram undallo undallo Devadhaikku vetkam vannallo vannallo Muthu vandhu mutham koduthallo Poovukkulla puyal adithallo

Chorus: Omana thingal kizhaamo nalla komala thaamara poovo Poovil neerangna madhuvo. pari poojendhu thandhe ilaavo.

Other Songs From Muthu (1995)

Oruvan Oruvan Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Vidu Kathaiya Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kokku Saiva Kokku Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Thillana Thillana Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • malargale malargale song

  • anthimaalai neram karaoke

  • tamil poem lyrics

  • i movie songs lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • varalakshmi songs lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • tamil worship songs lyrics

  • enna maranthen

  • sarpatta lyrics

  • malto kithapuleh

  • karnan lyrics tamil

  • lyrics song status tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • 7m arivu song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil