Added Date: Feb 11, 2022
ஆண்: மார்கழி மாதக் காற்று புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து மார்கழி மாதக் காற்று புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து நேராக குளுர்ந்து வந்து ஜோராக அடிக்கையிலே மாராப்பு சேல கொஞ்சம் கலையும் இந்த மச்சான் மனசு அங்கு அலையும்.. இந்த மச்சான் மனசு அங்கு அலையும்...ஹோ
பெண்: ஜாமத்திலே வெளக்க ஏத்து – வீட்டு ஜன்னல் கதவ சாத்து ஜாமத்திலே வெளக்க ஏத்து – வீட்டு ஜன்னல் கதவ சாத்து தொட்டு எடுத்து என்ன கட்டி அணைக்கையிலே மச்சான் மகத்துவம் புரியும் அந்த ராத்திரி வெளக்கா எரியும்... அந்த ராத்திரி வெளக்கா எரியும்...
ஆண்: வெட்கம் வெளச்சமின்னு வேண்டாத எத்தனையோ வேலி கட்டி நிக்குதே காவல் வெட்கம் வெளச்சமின்னு வேண்டாத எத்தனையோ வேலி கட்டி நிக்குதே காவல்
ஆண்: ஒரு பக்கம் படுக்க வச்சு பாய் போட்டு தேன் குடிக்க பெட்டைக்கு காத்திருக்கு சேவல் ஒரு பக்கம் படுக்க வச்சு பாய் போட்டு தேன் குடிக்க பெட்டைக்கு காத்திருக்கு சேவல்
ஆண்: ஒரு ஆலோலம் பாட்டு சொல்லும் கிளியே ஹான் ஆஅ ஆஅ... பறக்க ஆகாயம் நிக்குதடி வெளியே..ஏ..
ஆண்: மார்கழி மாதக் காற்று புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து
பெண்: நேராக குளுர்ந்து வந்து ஜோராக அடிக்கையிலே
ஆண்: மாராப்பு சேல கொஞ்சம் கலையும் இந்த மச்சான் மனசு அங்கு அலையும்.. இந்த மச்சான் மனசு அங்கு அலையும்...
ஆண்: அன்னாடம் ஆசத் தொட்டு ஆயிரமாய் ஏக்கம் பட்டு காயிது வாலிப வயசு ஆயிரமாய் ஏக்கம் பட்டு காயிது வாலிப வயசு
பெண்: இந்த பொண்ணோட வாலிபமும் பூவா நெறஞ்சிருக்கு இந்த பொண்ணோட வாலிபமும் பூவா நெறஞ்சிருக்கு உன்னால் மயங்குதே மனசு
ஆண்: உன் மேனி அழகு வண்ண நிலவு ஏ..ஏ...ஏ..ஏ.. உன் மேனி அழகு வண்ண நிலவு அத நான்தானே பண்ண வேணும் செலவு
ஆண்: மார்கழி மாதக் காற்று புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து மார்கழி மாதக் காற்று புள்ளி மானாட்டம் பொண்ணப் பாத்து நேராக குளுர்ந்து வந்து ஜோராக அடிக்கையிலே மாராப்பு சேல கொஞ்சம் கலையும் இந்த மச்சான் மனசு அங்கு அலையும்..
பெண்: ஹ்ம்ம் ஹும்
ஆண்: இந்த மச்சான் மனசு அங்கு அலையும்...ஹோ
பெண்: ஜாமத்திலே வெளக்க ஏத்து வீட்டு ஜன்னல் கதவ சாத்து தொட்டு எடுத்து என்ன கட்டி அணைக்கையிலே மச்சான் மகத்துவம் புரியும் அந்த ராத்திரி வெளக்கா எரியும்... அந்த ராத்திரி வெளக்கா எரியும்...

Male: Maargazhi maadha kaatru Pulli maanattam ponna paathu Maargazhi maadha kaatru Pulli maanattam ponna paathu Neraa kulurndhu vandhu Joraaga adikayilae Maarappu sela konjam kalaiyum Indha maachaan manasu angu alaiyum Indha maachaan manasu angu alaiyum..hoo
Female: Jaamathilae velakka yethu Veettu jannal kadhava saathu Jaamathilae velakka yethu Veettu jannal kadhava saathu Thottu eduthu enna Katti anaikkaiyilae Machaan magathuvam puriyum Andha raathiri velakka eriyum Andha raathiri velakka eriyum
Male: Vetkam velichaminnu Vendaatha ethanaiyoo Vaeli katti nikkudhae kaaval Vetkam velichaminnu Vendaatha ethanaiyoo Vaeli katti nikkudhae kaaval
Male: Oru pakkam padukka vechu Paai pottu thaen kudikka Pettaikku kaathirukku seval Oru pakkam padukka vechu Paai pottu thaen kudikka Pettaikku kaathirukku seval
Male: Oru aaloolam paattu sollum kiliyae Haan aaa aaa... Parakka aagaayam nirkkuthadi veliyae.ae.
Male: Maargazhi maadha kaatru
Pulli maanattam ponna paathu
Female: Neraa kulurndhu vandhu
Joraaga adikayilae
Male: Maarappu sela konjam kalaiyum
Indha maachaan manasu angu alaiyum
Indha maachaan manasu angu alaiyum..
Male: Annaadam aasa thottu Aayiramaai yekkam pattu Kaayidhu vaaliba vayasu Annaadam aasa thottu Aayiramaai yekkam pattu Kaayidhu vaaliba vayasu
Female: Indha ponnoda vaalibamum Poovaa niranjirukku Indha ponnoda vaalibamum Poovaa niranjirukku Unnaal mayanguthae manasu
Male: Un maeni azhagu vanna nilavu Ae.ae..ae.ae.. Un maeni azhagu vanna nilavu Adha naan dhaanae panna venum selavu
Male: Maargazhi maadha kaatru
Pulli maanattam ponna paathu
Neraa kulurndhu vandhu
Joraaga adikayilae
Maarappu sela konjam kalaiyum
Indha maachaan manasu angu alaiyum
Female: Hmm humm
Male: Indha maachaan manasu angu alaiyum..
Female: Jaamathilae velakka yethu Veettu jannal kadhava saathu Thottu eduthu enna Katti anaikkaiyilae Machaan magathuvam puriyum Andha raathiri velakka eriyum Andha raathiri velakka eriyum
master tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
chinna chinna aasai karaoke mp3 download
google google panni parthen ulagathula song lyrics in tamil
vijay and padalgal
tamil songs to english translation
nerunjiye
kaatrin mozhi song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke old songs with lyrics 1970
tamil love feeling songs lyrics video download
chinna sirusunga manasukkul song lyrics
lyrics status tamil
cuckoo cuckoo lyrics tamil
album song lyrics in tamil
tamil song lyrics in english
malargale malargale song
tamil christian songs lyrics
thullatha manamum thullum padal
story lyrics in tamil