Added Date: Feb 11, 2022
ஆண்: நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்..

ஆண்: நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய காதலிக்க துவங்கினாலும் கேட்பாரில்ல கதவு காத்தடிச்சு தெறக்குதடி தாப்பாளில்ல...

ஆண்: மேற்கு திசையில் நாலு மின்னல் தெறிக்குதடி மேற்கு திசையில் நாலு மின்னல் தெறிக்குதடி ஆக்கப் பொறுத்திருந்த ஆச மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கலையே ஏக்கம் பெரிசு
ஆண்: தேரே திருநாளே..ஏ... தெம்மாங்கு தாலாட்டே தேரே திருநாளே..... தெம்மாங்கு தாலாட்டே ஊரே உறங்குதடி ஒசப்படாமே இரண்டு உள்ளம் ஓரங்கலையே ஆச விடாமே..

ஆண்: சிட்டுக்குருவி ரெண்டு தொட்டுக் களிக்குதடி சிட்டுக்குருவி ரெண்டு தொட்டுக் களிக்குதடி முட்டைக்குத்தானே அது பாடுபட்டது அத முன்னாலே தெரிஞ்சிகிட்டு கூடு கட்டுது
ஆண்: சிந்தே சிலம்பொலியே..ஏ..ஏ... சீரான சித்திரமே சிந்தே சிலம்பொலியே.. சீரான சித்திரமே அந்தி வந்து ராத்திரியை சந்திக்கிது ஆச அதுக்குள்ளே கதவடச்சு முந்திக்குது....

Male: Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil yaarum illae Akkam pakkam

Male: Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam
Male: Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Kaadhalikka thuvanginaalum Ketpaarilla Kadhavu kaathadichu therakudhadi Thaalpaalillae

Male: Merkku dhisaiyil Naalu minnal therikkudhadi Merkku dhisaiyil Naalu minnal therikkudhadi Aakka poruthiruntha aasa manasu Konjam aara porukkalaiyae yekkam perusu
Male: Thaerae thirunaalae .ae.. Thenmaangu thaalattae Thaerae thirunaalae .. Thenmaangu thaalattae Oorae urangudhadi oosapadaaamae Irandu ullam orangalaiyae aasa vidaama
Male: Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam
Male: Sittukuruvi rendu Thottu kalikkuthadi Sittukuruvi rendu Thottu kalikkuthadi Muttaikkuthaanae adhu Paadu pattadhu Adha munnalae therinjukittu Koodu kattudhu
Male: Sindhae silamboliyae.ae..ae. Seeraana chithiramae Sindhae silamboliyae.. Seeraana chithiramae Andhi vandhu raathiriyai Sandhikeedhu Aasa athukullae kadhavadachu Mundhikkudhu
Male: Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam
Male: Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Kaadhalikka thuvanginaalum Ketpaarilla Kadhavu kaathadichu therakudhadi Thaalpaalillae
Male: Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam
kannamma song lyrics
shiva tandava stotram lyrics in tamil
orasaadha song lyrics
master dialogue tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kattu payale full movie
master lyrics in tamil
en kadhale lyrics
romantic love songs tamil lyrics
kannamma song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
nanbiye song lyrics in tamil
vijay and padalgal
ennavale adi ennavale karaoke
only tamil music no lyrics
tamil worship songs lyrics
spb songs karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
tamil song lyrics in tamil
alagiya sirukki tamil full movie