Kaiya Pudi Song Lyrics

Mynaa cover
Movie: Mynaa (2010)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Naresh Iyer and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: கைய புடி கண்ண பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ மெதுவா பாடு எதையாவது பனிப்போல் நீங்கும் சுமையானது இனிமேல..ஏ.

ஆண்: மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம் விலகாத அன்புடன் சேந்திருக்கனும் நீயும் நானும்

பெண்: கைய புடி கண்ண பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ மெதுவா பாடு எதையாவது பனிப்போல் நீங்கும் சுமையானது இனிமேல

ஆண்: ஓ உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே

பெண்: உன்ன நினைக்கையில் பசி எடுக்கல நடு நிசியிலும் விழி உறங்கல

ஆண்: விடியற வரை எதும் புடிக்கல விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ ...

பெண்: அடை மழையிலும் குளிர் எடுக்கல சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல

ஆண்: உன மறந்திடும் வழி தெரியல எதுவரை இது வரும் புரியல ஏனோ கடலை சேரும் நதியானது உறவை சேரும் உயிரானது

பெண்: புவிமேல

ஆண் &
பெண்: சுற்றும் உலகினில் என்ன அதிசயம் உன்னவிட ஏதும் இல்ல ரகசியம் தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில் உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ

பெண்: எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு

ஆண்: அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு கைய புடி ம்ம்ம்

பெண்: கைய புடி

Male: Kaiyaa pudi kanna paaru Ulmoochu vaangu nenjodu nee Konjam siri ettu vaiyee Thol sainthu thoongu ippothu nee Meduvaa paadu ethayavathu pani pol neengum sumaiyanathu Inimela.ehhh..

Male: Manasodu ullatha pesu Ennidam theerum baaram Vilagatha anbudan Senthirukkanum neeyum naanum

Female: Kaiyaa pudi kanna paaru Ulmoochu vaangu nenjodu nee Kongam siri ettu vaiyee Thol sainthu thoongu ippothu nee Meduvaa paadu ethayavathu Pani pol neengum sumaiyanathu Inimela.

Male: Ooh unnai andri veru sogam ennakillayae Ullamengum neeyae vazhi thunai nanmaiyae

Female: Unna nenaikaiyil pasi edukalla Nadunesiyilum vizhi urangala

Male: Vidiyara vara ethum pudikkala Vidukathai ithu vida kedaikkala yaeno

Female: Adai mazhaiyilum kulir edukkala Sudum veyillilum anal kothikkala

Male: Una maranthidum vazhi theriyala Ethuvarai ithu varum puriyala yaeno Kadala serum nathiyanathu urava serum uyiranathu

Female: Puvimela

Male and
Female: Suttrum uzhalaginil enna athisayam Unna vida ethum illa ragasium Thendral adikkadi enna thodugaiyil Unthan nenaivugal vanthu urasuthu yaeno

Female: Ethukkaga ippadi koorukettathu manasu manasu

Male: Aniyayam pannida asa pattathu vayasu vayasu kaiyaa pudi..mmmmm

Female: Kaiyaa pudi

Other Songs From Mynaa (2010)

Jingu Chikka Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Mynaa Mynaa Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Neeyum Naanum Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Eknaath
Music Director: D. Imman
Most Searched Keywords
  • kutty pattas full movie tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil songs to english translation

  • cuckoo cuckoo dhee lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kichili samba song lyrics

  • vaseegara song lyrics

  • chellamma chellamma movie

  • anirudh ravichander jai sulthan

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil lyrics video songs download

  • soorarai pottru song tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil new songs lyrics in english

  • kanne kalaimane karaoke tamil

  • kayilae aagasam karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs with lyrics free download