Aana Varudha Paarungadi Song Lyrics

Naadodigal – 2 cover
Movie: Naadodigal – 2 (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Yugabharathi
Singers: Reema

Added Date: Feb 11, 2022

பெண்கள்: ஆனை வரத பாருங்கடி ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி ஆனை போல எங்க குல மக ஜீப்புல வருவா பாருங்கடி

பெண்கள்: குதிரை வரத பாருங்கடி குதிரை குதிச்சு வரத பாருங்கடி குதிரை போல நம்ம குல மக புல்லட்டில் வருவா பாருங்கடி

குழு: ஹேய்...ஹேய்..ஹேய்..ஹேய்... ஹேய்...ஹேய்..ஹேய்..ஹேய்...

குழு: ஹேய்...ஹேய்..ஹேய்..ஹேய்...

விசில்: ............

குழு: ஹ்ம்ம் ஹ்முக்கும் ஹ்ம்ம் ஹ்முக்கும் ஹ்ம்ம் ஹ்முக்கும் ஹேய்ய்ய்ய்....

குழு: ஹேய்...ஹேய்..ஹேய்..ஹேய்... ஹேய்...ஹேய்..ஹேய்.. ஹேய்...ஹேய்..ஹேய்.. சீசா போடு

குழு: ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா

குழு: ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா சீசா போடு

பெண்: எம்மா..ஆஅ.. என்னை பெத்தவளே உன் வயித்தில் நான் பொறந்தும் எதுக்கு என்ன ஒதிக்கி வெச்ச

பெண்: எம்மா..ஆஅ...ஆஅ... கண்ணீரில் மூழ்கடிச்சி கவலையில நெருப்பு வெச்ச

பெண்: பெத்தெடுத்த ரத்தினத்த மூலையில மொடங்க வெச்ச குத்தங்கொறை சொல்லி என்ன வேதனையில் கலங்க வெச்ச

குழு: நீங்க எதிர்த்தாலும் சிரிச்சாலும் அறுத்தாலும் பொதைச்சாலும் வலி தாங்கும் இதயத்தால் உருமாறி வருவோம்...

குழு: ஹேய்...ஹேய்.. ஹேய்...ஹேய்..ஹேய்.. ஹேய்...ஹேய்..ஹேய்..போடு

பெண்கள்: குதிரை போல நம்ம குல மக புல்லட்டில் வருவா பாருங்கடி குதிரை போல நம்ம குல மக புல்லட்டில் வருவா பாருங்கடி

Females: Aana varradha parungadi Aana asanju varradha parungadi Aana pola enga kula maga Jeepula varuvaa parungadi

Females: Kudhira varradha parungadi Kudhira kudhichu varradha parungadi Kudhira pola namma kula maga Bullettil varuvaa parungadi

Chorus: Hey.hey.hey.hey. Hey.hey.hey.hey.

Chorus: Hey.hey.hey.hey.

Whistling: ..........

Chorus: Hmm humkum Hmm humkum Hmm humkum Heyyyyyyyyyyyyyyyyyy..

Chorus: Hey. hey. hey. hey. Hey.hey.hey. Hey.hey.hey. Seesaa podu

Chorus: Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa

Chorus: Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Jumbu jumbaa Seesaa podu

Females: Aana varradha parungadi Aana asanju varradha parungadi Aana pola enga kula maga Jeepula varuvaa parungadi

Female: Emmaa.aaa Ennai pethavalae Un vayithil naan porandhum Edhuku enna othikki vecha

Female: Emmaa.aaa.aaa Kanneeril moozhgadichi Kavalayila neruppu vecha

Female: Pethedutha rathinatha Moolayila modanga vecha Kuthankora solli Enna vedhanaiyil kalanga vecha

Chorus: Neenga ethirthaalum Sirichaalum aruthaalum podhaachalum Vali thaangum idhaiyathaal Uru maari varuvom...

Females: Aana varradha parungadi Aana asanju varradha parungadi Aana pola enga kula maga Jeepula varuvaa parungadi

Females: Kudhira varradha parungadi Kudhira kudhichu varradha parungadi Kudhira pola namma kula maga Bullettil varuvaa parungadi

Chorus: Hey.hey. Hey.hey.heyy Hey.hey.hey.podu

Females: Kudhira pola namma kula maga Bullettil varuvaa parungadi Kudhira pola namma kula maga Bullettil varuvaa parungadi

Other Songs From Naadodigal – 2 (2019)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • uyirae uyirae song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • master vaathi coming lyrics

  • soorarai pottru lyrics tamil

  • enjoy enjami song lyrics

  • vijay songs lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • yesu tamil

  • tamil christmas songs lyrics pdf

  • kanne kalaimane karaoke tamil

  • tamil songs lyrics images in tamil

  • tamil hit songs lyrics

  • dosai amma dosai lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil karaoke download mp3

  • pagal iravai karaoke

  • mudhalvane song lyrics

  • best tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics