Aadungada Song Lyrics

Naadodigal cover
Movie: Naadodigal (2009)
Music: Sundar C Babu
Lyricists: Kabilan
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னன்னா முன்ன பின்ன இழுத்தின்டு இருக்கேல் நன்னா கண்ண மூடிண்டு குத்துங்கோ

ஆண்: ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா பாடுங்கடா மச்சான் பாடுங்கடா பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா

ஆண்: குத்த வச்சப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணுதான் மத்தப் பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணுதான்

ஆண்: கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான் ஏன்டான்னுக் கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல யாருமே இல்ல இல்ல எங்களதான்

ஆண் மற்றும்
குழு: எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான் எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

குழு: கல கல கல கல கல..(2)

ஆண்: சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா கோடுப்போட்ட கிளாஸ்சுல எனக்கு ஊத்துனா

ஆண்: தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி கல்யாணம் பன்னிக்கண்ணு காதக்கிள்ளுனா

ஆண்: பாம்பு புடிக்க மகுடி மகுடிதான் பொண்ணப்புடிக்க கபடி கபடிதான் ஹேய் பாம்பு புடிக்க மகுடி மகுடிதான் பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்

ஆண்: ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை அப்பனோடப் பொண்ணு வந்தா கண்ணை மூடிக்க

ஆண்: ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்

ஆண் மற்றும்
குழு: சித்தப்பன் பாக்கெட்டுல சில்லறைய எடுத்து நாட்டாம்மை தின்ணையில சீட்டாடலாம்
குழு: தன்னானே தன்னே நானே தன்னானே னா

குழு: மாமாமா மாமா மாமா மா மா மா மாமா மாமா மா மாமாமா மாமா மா மாமா மாமா மா மாமா மாமா மா மாமா மாமா மா

ஆண்: மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு சிக்குன்னு சிரிச்சாலே சிந்தும் மத்தாப்பு

ஆண்: ஹையோ ஆண்டாளு இடுப்புல அஞ்சாரு மடிப்புல குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்

ஆண்: பல்லப்புடுங்க வாயக் காட்டுடா பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா டேய் பல்லப்புடுங்க வாயக் காட்டுடா பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா

ஆண்: பாவாடைக்கட்டி வந்தாள் பச்சை குதுரை சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர

ஆண்: ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு

ஆண் மற்றும்
குழு: ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான் ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான் ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற

ஆண்: கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான் ஏன்டான்னுக் கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல யாருமே இல்ல இல்ல எங்களதான் எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

குழு: தன்னானே தன்னே நானே தன்னானே னா
ஆண்: போடு
குழு: தன்னானே தன்னே நானே தன்னானே னா
ஆண்: ஆமா யெஹ் புள்ள..ஹேய் ஹேய் ஹேய் ஹேய் யெஹ் அப்படி போடு ஹேய் ஹேய்...

Male: Enan naa munna pinna izhuthindu irukkel Nanna kanna moodindu kuthungoo

Male: Aadungadaa machaan aadungadaa Azhagaana ponna paathu theadungadaa Paadungadaa machaan paadungadaa Paavaadai pinnaala thaan odungadaa

Male: Kuththa vacha ponnu ellaam Aththai ponnu thaan Maththa ponnu ellaam Indha maaman ponnuthaan

Male: Kaithatti kooppududhae Rendukkannuthaan Yendaannukketka ketka Vendaannu cholla cholla Yaarumae illa illa engalathaan

Male &
Chorus: Eppodhum engappaadu mangalandhaan Eppodhum engappaadu mangalandhaan

Chorus: Kala kala kala kala kala..(2)

Male: Singaari naaththanaa Single tea aathunaa Koduppotta glassula Enakku ooththunaa

Male: Thanjaavooru kacheri Thappaatta oiyaari Kalyaanam pannikkannu Kaadhakkillunaa

Male: Paambu pudikka Magudi magudithaan Ponnappudikka kabadi kabadithaan Hey paambu pudikka Magudi magudithaan Ponnappudikka kabadi kabadithaan

Male: Aagaayam mealappaaru Vaana veadikkai Appanoda ponnu vandhaa Kanna moodikka

Male: Oororam kallukkadai Oddodivaa vaa vaa Pangaali onnaa serndhu Pandhaadalaam Male &
Chorus: Siththappan paakkettula Slillairaiya eduthu Naattaanmai thinnaiyila seettaadalaam
Chorus: Thannanae thanne nanae Thannaanae naa

Chorus: Mamama mama mama maaa Maa maaa mama mama maa Mamama maama maa mama mama maa Mama mama maa mama mama maa

Male: Mangammaa maaraappu Malyuththa veeraappu Sikkunnu sirichaalae Sindhum maththaappu

Male: Haiyo aandaalu iduppula Anjaaru madippula Kuththaattam aadudhae Koththu saavithaan

Male: Pallappudunga vaaya kaattudaa Ponna pudikka pallakkaattudaa Dei pallappudunga vaaya kaattudaa Ponna pudikka pallakkaattudaa

Male: Paavaadaikkatti vandhaal Pachagudhura Serndhukkittu aattam poda Vaadi edhura

Male: Aankozhi engaloda aattaththa paaru Vaankozhi pola vandhu jodi seru Male &
Chorus: Jaanpulla aanaakkooda aanpulla naan thaan Yen pulla ennappaaththu odippora Jaanpulla aanaakkooda aanpulla naan thaan Yen pulla ennappaaththu odippora

Male: Aadungadaa machaan aadungadaa Azhagaana ponna paathu theadungadaa Paadungadaa machaan paadungadaa Paavaadai pinnaala thaan odungadaa

Male: Kuththa vacha ponnu ellaam Aththai ponnu thaan Maththa ponnu ellaam Indha maaman ponnuthaan

Male: Kaithatti kooppududhae Rendukkannuthaan Yendaannukketka ketka Vendaannu cholla cholla Yaarumae illa illa engalathaan Eppodhum engappaadu mangalandhaan

Chorus: Thannanae thanne nanae Thannaanae naa
Male: Podu
Chorus: Thannanae thanne nanae Thannaanae naa
Male: Amaa Yeh pulla.hei hei hei hei Yeh appadi podu hey hey..

Other Songs From Naadodigal (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • megam karukuthu lyrics

  • tamil kannadasan padal

  • tamil songs lyrics download for mobile

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • aagasam song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil christmas songs lyrics pdf

  • tholgal

  • chellama song lyrics

  • valayapatti song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • kalvare song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • soorarai pottru mannurunda lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • abdul kalam song in tamil lyrics

  • sister brother song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil lyrics video songs download