Uyiril Pookkum Kathal Song Lyrics

Naadodigal cover
Movie: Naadodigal (2009)
Music: Sundar C Babu
Lyricists: Vaali
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது ஏது உறவின் சூழ்நிலை

ஆண்: காவல் கைதியாய் காதல் வாழும் இருவரும் மீதிலும் இல்லை ஓர் பாவம்

ஆண்: எல்லாமே சந்தர்ப்பம்.. கற்பிக்கும் தப்பர்த்தம்..

ஆண்: மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதல் எறிந்தாளே அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே

ஆண்: நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே.. விதை ஒன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே

ஆண்: என் சொல்வது என் சொல்வது தான் கொண்ட நட்புக்காகதானே தேய்ந்தான் கற்பைப் போலே நட்பை பார்த்தான் காதல் தோற்கும் என்றா பார்த்தான்

ஆண்: உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

ஆண்: நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு

ஆண்: ஒரு புறம் தலைவன் மறு புறம் தகப்பன் இருகொல்லி எறும்பானாள் பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்

ஆண்: யார் காரணம் யார் காரணம் யார் பாவம் யாரைச்சேரும் யார் தான் சொல்ல கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன் சுற்றம் செய்த குற்றம் தானே

ஆண்: உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை உணர்வை பார்ப்பது உறவின் சூழ்நிலை

Male: Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarpadhaedhu Uravin soozhnilai

Male: Kaaval kaidhiyaai Kaadhal vaazhum Iruvar meedhilum Illai orr paavam

Male: Ellaamae sandharpam Karpikkum thappartham

Male: Manam ennum kulathil Vizhiyennum kallai Mudhan mudhal erindhaalae Alai alaiyaaga aasaigal ezhumba Aval vasam vizhundhaanae

Male: Nadhi vazhipponaal Karaivarakkoodum Vidhi vazhipponaanae Vidhai ondru poda verondru mulaitha Kadhai endru aanaanae

Male: En solvadhu en solvadhu Thaan konda natpukkaaga Thaanae theaindhaan Karpai polae natpai paarthaan Kaadhal thorkum endraa paarthaan

Male: Ulagil endha kaadhal Udanae jeiththadhu Valigal thaangum kaadhal Migavum valiyadhu

Male: Ninaivugalaalae nichayathaartham Nadandhadhu avanodu Avanai allaadhu aduthavan mazhai Yerppadhu perumpaadu

Male: Oruppuram thalaivan Maruppuram thagappan Irukkolli erumbaanaal Paasaththukkaaga kaadhalai tholaithu Aalaiyil karumbaanaal

Male: Yaar kaaranam yaar kaaranam Yaar paavam yaaraicherum Yaarthaan solla Kanneer vaarthaal kanneer aanen Sutram seidha kutram thaanae

Male: Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarppadhedhu Uravin soozhnilai

Male: Kaaval kaidhiyaai Kaadhal vaazhum Iruvar meedhilum Illai orr paavam

Male: Ellaamae sandharpam Karpikkum thappartham

Male: Uyiril pookkum kaadhal Unarvin aazhnilai Unarvai paarpadhaedhu Uravin soozhnilai

Other Songs From Naadodigal (2009)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • youtube tamil line

  • tamil movie songs lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • karaoke songs with lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • enjoy en jaami lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • master tamilpaa

  • kadhal theeve

  • tamil song search by lyrics

  • kutty pattas full movie in tamil download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • orasaadha song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • namashivaya vazhga lyrics

  • karaoke songs with lyrics tamil free download