Added Date: Feb 11, 2022
பெண்: காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் அந்தக் கதாநாயகன் உன்னருகே இந்தக் கதாநாயகி வேண்டும் அந்தக் கதாநாயகன் உன்னருகே இந்தக் கதாநாயகி வேண்டும்
பெண்: காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்
பெண்: சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால் அந்தக் காவியம் கிடையாது நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ நாள் தோறும் படித்தது நினைவில்லையோ
ஆண்: காதல் என்பது காவியமானால் கதாநாயகி வேண்டும் அந்தக் கதாநாயகி உன்னருகே இந்தக் கதாநாயகன் வேண்டும்
ஆண்: காதல் என்பது காவியமானால் கதாநாயகி வேண்டும்
ஆண்: நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக உந்தன் நீள் விழிதன்னில் திறந்திருக்கும் இந்த நூலகம் எனக்காக சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா உனக்கந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

பெண்: வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல் என்னை வாங்கிய மணிச்சரமே
ஆண்: இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால் வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
பெண்: நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
ஆண்: தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
பெண்: காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் அந்தக் கதாநாயகன் உன்னருகே இந்தக் கதாநாயகி வேண்டும்

Female: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagan vendum Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagan vendum Andha kadhaanaayagan unnarugae Indha kadhaanaayagi vendum Andha kadhaanaayagan unnarugae Indha kadhaanaayagi vendum
Female: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagan vendum
Female: Saagundhalam endra kaaviyamo Oru thogaiyin varalaaru Saagundhalam endra kaaviyamo Oru thogaiyin varalaaru Aval naayagan indri thanithirundhaal Andha kaaviyam kidaiyaadhu Naan paadum ilakkiyam neeyillaiyo Naal thorum padithadhu ninaivillaiyo
Male: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagi vendum Andha kadhaanaayagi unnarugae Indha kadhaanaayagan vendum
Male: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagi vendum
Male: Neela kadal konda nithilamae Indha naadagam unakkaaga Neela kadal konda nithilamae Indha naadagam unakkaaga Undhan neela vizhi thannil thirandhirukkum Indha noolagam enakkaaga Singaara kavidhaigal padithaenammaa Unakkandha porul koora thudithaenammaa
Male: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagi vendum
Female: Valla tharum nalla nankodai pol Ennai vaangiya mani karamae
Male: Indha maeniyil konjam Kodhippeduthaal Vandhu paaindhidum mazhaicharamae
Female: Nee theendum idangalil Kulir vandhadhu
Male: Theendaadha angangal Kodhippaanadhu
Female: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagan vendum Andha kadhaanaayagan unnarugae Indha kadhaanaayagi vendum
Male: Kaadhal enbadhu kaaviyamaanaal Kadhaanaayagi vendum
believer lyrics in tamil
tamil songs lyrics images in tamil
nagoor hanifa songs lyrics free download
en kadhale lyrics
friendship songs in tamil lyrics audio download
maara song tamil lyrics
oru manam whatsapp status download
bigil unakaga
love lyrics tamil
google google song lyrics in tamil
3 movie tamil songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
love songs lyrics in tamil 90s
tamil devotional songs lyrics in english
rummy koodamela koodavechi lyrics
new tamil songs lyrics
kannalaga song lyrics in tamil
lyrics tamil christian songs
tamil christian songs lyrics in english
only tamil music no lyrics