Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: Loving is a game Yae lets take the name Loving is a game Yae lets take the name
பெண்: என் இடையிலும் மடியிலும் தொடங்கட்டும் விளையாட்டு
ஆண்: ரபாபாபாபா ரிரரா
பெண்: கண் விழியிலும் மொழியிலும் மலரட்டும் புதுப்பாட்டு
ஆண்: பாபாபாப்பாபா பாபபா
பெண்: Loving is a game
ஆண்: ஹே..
பெண்: Lets take the name Loving is a game
ஆண்: ஹே..
பெண்: Lets take the name
ஆண்: பொன் இதழ்களில் வடிகின்ற புதுவித மது ஊற்று கண் மயங்கிட நெருங்கிட பலவித சுகம் காட்டு
ஆண்: Loving is a game yae. Lets take the name

ஆண்: வாலிபம் என்பது கவிதை என்றாவது வஞ்சியர் விழியிலே
பெண்: அதில் அடங்கிய வார்த்தைக்கு ஆயிரம் பொருள் சொல்லும் ஆனந்த மொழியிலே
ஆண்: யாயா யாயாயா யா வாலிபம் என்பது கவிதை என்றாவது வஞ்சியர் விழியிலே...ஏ...ஏ..ஏ..

ஆண்: அன்னம் உலவும் அன்புத்தாடகம் என்றும் நானல்லவா
பெண்: உன் பள்ளியில் காலையில் வெள்ளி வரும்வரை துள்ளும் மானல்லவா
ஆண்: Loving is a game yae Lets take the name
ஆண்: ............
ஆண்: சரசம் என்றொரு கீதத்தை உன்னிடம் சாதகம் செய்திடவா
பெண்: அதை சாதகம் செய்கையில் தோன்றிடும் ஸ்வரங்களை மேனியில் எழுதிடவா
ஆண்: முத்தம் இடாத பட்டுப் புறாவின் மாடம் நானல்லவா
பெண்: என் சிற்றிடை முழுவதும் ஒத்திகை பார்த்திட உதவும் நாளல்லவா

ஆண்: Loving is a game yae...yae...yae... Lets take the name

Male: Loving is a game Yae lets take the name Loving is a game Yae lets take the name
Female: En idaiyilum madiyilum Thodangattum vilaiyaattu
Male: Rapaapaappaappaa riraraa
Female: Kan vizhiyilum mozhiyilum Malarattum pudhu paattu
Male: Papaappaappaappa paapapaa
Female: Loving is a game
Male: Hae.
Female: Lets take the name Loving is a game
Male: Hae.
Female: Lets take the name
Male: Pon idhazhgalil vadigindra Pudhu vidha madhuvoottru Kan mayangida nerungida Pala vidha sugam kaattu
Male: Loving is a game yae. Lets take the name
Female: En idaiyilum madiyilum Thodangattum vilaiyaattu
Male: Rapaapaappaappaa riraraa
Female: Kan vizhiyilum mozhiyilum Malarattum pudhu paattu
Male: Papaappaappaappa paapapaa
Male: Vaalibam enbadhu Kavidhai endraavadhu Vanjiyar vazhiyaalae
Female: Adhil adangiya vaarthaikku Aayiram porul sollu aanandha mozhiyaalae
Male: Yaayaa yaayaayaa yaa Vaalibam enbadhu Kavidhai endraavadhu Vanjiyar vazhiyaalae.ae.ae.ae.
Female: Adhil adangiya vaarthaikku Aayiram porul sollu aanandha mozhiyaalae
Male: Annam ulaavum anbu thadaagham Endrum naanallavo
Female: Un palliyil kaalaiyil Velli varum varai Thullum maanallavaa
Male: Loving is a game yae Lets take the name
Male: ...........
Male: Saarasam endroru Geedhathai unnudan Saadhagam seidhidavaa
Female: Adhai saadhagam seigaiyil Thondridum surangalai Maeniyil ezhudhidavaa
Male: Mutham idaadha pattu puraavin Maadam naanallavaa
Female: En sittridai muzhuvadhum Othigai paartthida Udhavum naalallavaa
Male: Loving is a game yaa. Lets take the name
Female: En idaiyilum madiyilum Thodangattum vilaiyaattu
Male: Rapaapaappaappaa riraraa
Female: Kan vizhiyilum mozhiyilum Malarattum pudhu paattu
Male: Papaappaappaappa paapapaa
Female: Loving is a game
Male: Hae.
Female: Lets take the name
Male: Pon idhazhgalil vadigindra Pudhu vidha madhuvoottru Kan mayangida nerungida Pala vidha sugam kaattu
Male: Loving is a game yae. yae. yae. Lets take the name
putham pudhu kaalai tamil lyrics
viswasam tamil paadal
tamilpaa master
aasai nooru vagai karaoke with lyrics
kutty pattas full movie tamil
ovvoru pookalume song
enjoy enjami song lyrics
mulumathy lyrics
old tamil songs lyrics in english
malargale song lyrics
raja raja cholan song karaoke
happy birthday tamil song lyrics in english
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
vaalibangal odum whatsapp status
anegan songs lyrics
siruthai songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
verithanam song lyrics
tamil hymns lyrics
maara movie song lyrics