Neela Nayanangalil Song Lyrics

Naalai Namadhe cover
Movie: Naalai Namadhe (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

பெண்: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

பெண்: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

ஆண்: கனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது கனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது பருவம் பொல்லாதது பள்ளிக் கொள்ளாதது

ஆண்: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ

ஆண்: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ

ஆண்: பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ

பெண்: அந்த நாளென்பது கனவில் நான் கண்டது அந்த நாளென்பது கனவில் நான் கண்டது காணும் மோகங்களில் காட்சி நீ தந்தது

பெண்: மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ

ஆண்: பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

ஆண்: அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ..

Female: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu

Female: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadhu Aivagai ambugal kai vazhi yendhida Manmadhan endroru maayavan thondrida

Female: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu

Male: Kanavu yen vandhadhu Kaadhal thaan vandhadhu Kanavu yen vandhadhu Kaadhal thaan vandhadhu Paruvam pollaadhadhu palli kollaadhadhu

Male: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadho

Male: Neela nayanangalil Oru neenda kanavu vandhadho

Male: Pachai kal vaitha maanikka maalai Pakkam nindraadumo Pachai kal vaitha maanikka maalai Pakkam nindraadumo Pathu padhinaaru muthaaram koduka Vetkkam undaagumo

Female: Andha naalenbadhu Kanavil naan kandadhu Andha naalenbadhu Kanavil naan kandadhu Kaanum mogangalil Kaatchi nee thandhadhu

Female: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu

Female: Maaya kan kondu Naan thandha virundhu Mannan pasi theerthadho Maaya kan kondu Naan thandha virundhu Mannan pasi theerthadho Melum ennenna parimaara endru Ennai rusi paarthadho

Male: Paadhi ichaigalai Paarvai theerkkindradhu Meedhi undallavaa Maeni ketkkindradhu

Female: Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu

Male: Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadho.

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke download

  • maara song tamil lyrics

  • meherezyla meaning

  • aagasam soorarai pottru lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • ka pae ranasingam lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • alagiya sirukki movie

  • soorarai pottru movie lyrics

  • piano lyrics tamil songs

  • tamil music without lyrics

  • megam karukuthu lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil tamil song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru songs singers

  • cuckoo cuckoo tamil song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • kattu payale full movie