Added Date: Feb 11, 2022
ஆண்: விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
ஆண்: திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே
ஆண்: ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே. இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே விடுதலை விடுதலை விடுதலை

Male: Viduthalai viduthalai viduthalai Viduthalai viduthalai viduthalai Paraiyarkkum ingu theeyar Pulaiyarkkum viduthalai Paraiyarkkum ingu theeyar Pulaiyarkkum viduthalai Paravarodu kuravarukkum Maravarkkum viduthalai Viduthalai viduthalai viduthalai
Male: Thiramai konda theemaiyattra Thozhil purinthu yaavarum Thiramai konda theemaiyattra Thozhil purinthu yaavarum Therntha kalvi gyaanam yeidhi Vaazhvam indha naatilae Viduthalai viduthalai viduthalai
Male: Ezhai endrum adimai endrum Evanum illai jaadhiyil Ezhai endrum adimai endrum Evanum illai jaadhiyil Izhivu konda manitharenbadhu Indhiyaavil illaiyae Izhivu konda manitharenbadhu Indhiyaavil illaiyae Viduthalai viduthalai viduthalai
en iniya pon nilave lyrics
master movie songs lyrics in tamil
verithanam song lyrics
tamil melody songs lyrics
asku maaro karaoke
chellamma chellamma movie
google google song tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
devathayai kanden song lyrics
thangamey song lyrics
youtube tamil line
putham pudhu kaalai song lyrics
sarpatta parambarai lyrics tamil
soorarai pottru theme song lyrics
unsure soorarai pottru lyrics
oru manam song karaoke
ithuvum kadanthu pogum song download
maruvarthai pesathe song lyrics
jayam movie songs lyrics in tamil
you are my darling tamil song